CATEGORIES
Kategorien
5ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் 5ஆம் தேதி கூடுகிறது.
ஜே.இ.இ. முதன்மை தேர்வு அறிவிப்பு
ஜே.இ.இ. தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைகிறது
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருகிறது.
வருகிற 7ஆம்தேதி முதல் உயர்நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி விசாரணை முறை நிறுத்தம்
உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் விசாரணை முறை வருகிற 7ஆம்தேதி முதல் நிறுத்தப்பட உள்ளதாக தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
உக்ரைன் அதிபரை கொலை செய்ய கூலிப்படையினர் முகாமிட்டுள்ளதாக தகவல்
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த 5 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
உக்ரைன்-ரசிய போர்: 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேற்றம்
அய்.நா. அகதிகள் ஆணையம் தகவல்
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்க ஏற்பாடு: அமைச்சர் பொன்முடி
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
அய்ரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்
அய்ரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகும் விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார்.
உக்ரைனில் இருந்து 1,400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேற்றம் - இந்திய தூதரகம் தகவல்
தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா நகரிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேறும் நடவடிக்கை
உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளில் 3.68 லட்சம் பேர் தஞ்சம்
உக்ரைனில் கடந்த 24ஆம் தேதி ரசியா தொடுத்துள்ள போரால் அப்பாவி மக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை.
கோவை போத்தனூர் வெ.ராஜேஸ்வரி படத்திறப்பு
கோவை போத்தனூர் கழக தோழர் வெங்கடேசனின் துணைவியார் ராஜேஸ்வரி (வயது 44) 25.2.2022 அன்று காலை உடல்நலக்குறைவால் மறைவுற்றார்.
ரசியாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்
அமெரிக்கா அறிவுறுத்தல்
போர்ப் பயிற்சி பெற்ற குற்றவாளிகள் விடுதலை - உக்ரைன் உத்தரவு
உக்ரைன் மீது ரசியா 6ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
பக்கவாதத்தை தடுக்கும் வாழைப்பழம்
மருத்துவத் தகவல்கள்
தமிழ்நாடு முழுவதும் 56,18 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
அமைச்சர் தகவல்
செலவை குறைக்கும் இந்தியக் குடும்பங்கள்
குடும்பங்கள் தேவையில்லாத செலவுகளை குறைத்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கழகப்பொறுப்பாளர்கள் வளர்ச்சி நிதி அளிப்பு
செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் ஆசிரியரணி தலைவர் ஆ.சிவகுமார் வருகை தந்தார்
40 ஆண்டுகளில் முதல் முறையாக அய்.நா. பொதுச்சபையின் அவசரக்கூட்டம்
உக்ரைன் மீதான ரசியாவின் போர் 5ஆவது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.
நாசாவின் செயற்கைக்கோளுக்கு சிக்காத சூரிய புரோட்டான் சந்திரயான்-2 விண்கலம் கண்டறிந்தது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்
நாசாவின் செயற்கைக்கோளுக்கு சிக்காத சூரிய புரோட்டான் நிகழ்வுகளைச்சந்திரயான் 2 விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோல் தெரிவித்துள்ளது.
மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்த தந்தை
உக்ரைனில் 2ஆவது நாளாக தொடர்ந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்கள், பொது மக்கள் என இதுரை 137 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகரை விட்டு வெளியேறப் போவதில்லை - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் மீதுராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புடின் 24.2.2022 அன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து போர் தொடங்கியது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், ராணுவகிடங்குகள் மீதுதாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைனுக்கு ஆதரவாக லிதுவேனியாவில் மக்கள் போராட்டம்
உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 2ஆவது நாளாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ்வில் பாலிஸ் டிக் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
"இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” நூலை முதலமைச்சர் வெளியிட தமிழர் தலைவர் பெற்றுக் கொண்டார்
மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதிய "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?" என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட தமிழர் தலைவர் ஆசிரியர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
உலகப் போராக மாறும் பேரபாயம்!பேரபாயம்!!
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு எல்லாத் தரப்பிலிருந்தும் பொதுவான முயற்சிகள் - அவசரத் தேவையாகும்! தமிழ்நாடு முதலமைச்சரின் மின்னல் வேகப் பணி பாராட்டத்தக்கது - வரவேற்கத்தக்கது!
பிரேசிலில் கடும் வெள்ளம், நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 204 ஆக உயர்வு
பிரேசிலில் கடுமையான வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 204 ஆக உயர் வடைந்து உள்ளது.
தந்தை பெரியார் நாடகத்தில் நடித்த சிறுவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, பிப்.25 தனியார் தொலைக்காட்சியில் சமுதாயவிழிப்புணர்வுக்காக தந்தை பெரியார் நாடகம் நடத்தப் பட்டது. நாடகங்களில் நடித்த சிறுவர், சிறுமிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழப்பு..! உக்ரைன் அதிபர் அறிவிப்பு
ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
'சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன்
சமச்சீர் கல்வி முறைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு