CATEGORIES
Kategorien
6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை இணைய வகுப்பு
சென்னை, ஆக.24 அரசுப்பள்ளிகளில் 6ஆம்வகுப்பு முதல் 9ஆம் வரை படிக்கும் மாணவர்கள், அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக்கல்வி மூலம் செயல் வழிக்கற்றல் வகுப்பு எடுக்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்து உள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீன போராட்டக்காரர்கள் இடையே மோதல்
ஜெருசலேம், ஆக. 24 இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது.
இளைஞர்கள் முதலீடு நோக்கில் மாற்றம்!
மும்பை, ஆக. 24 இந்திய இளம் தலைமுறையினரில் பெரும்பாலானோர் எதிர்கால நிதி இன்னல்களில் இருந்து விடுபடும் வகையில், செல்வத்தை உருவாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் முதலீடு செய்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நைஜீரியா பயங்கரவாதிகள் கடத்திய மாணவர்களில் 15 பேர் விடுவிப்பு
கனோ, ஆக. 24-நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை பயங்கரவாதிகள், கைதிகளாக கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவது வாடிக்கையாகிவிட்டது.
மெக்சிகோ: சூறாவளியில் சிக்கி 8 பேர் பலி
மெக்சிகோ நாட்டை 218.2021 அன்று 'கிரேஸ்' சூறாவளி புயல் தாக்கியது. புயலால் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. காற்றுடன் கனமழையும் பெய்ததால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.
மிட்டா ரெட்டி அள்ளியில் கழகத்தில் இணைந்த புதிய மாணவர்களுக்கு கொள்கை வழி கருத்தரங்கம்
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மிட்டாரெட்டி அள்ளியின் திராவிடர் மாணவர் கழகத்தில் புதியதாக மாணவர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கொள்கைவழிகருத்தரங்கம் 8.8.2021 மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை நடைபெற்றது.
நெய்குப்பை இனியன் இல்லத் திறப்பு விழா
கழகப் பொதுச்செயலாளர் திறந்துவைத்து உரை
கலைஞர் நூலகம் அமையும் இடத்தில் உள்ள மரங்களை மாற்று இடத்தில் நட முடிவு
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ரூ.70 கோடியில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா அதிகரிப்பு; ஒரே நாளில் 90,735 பேருக்கு பாதிப்பு உறுதி
உலக நாடுகளில் கரோனா பாதிப்பு மொத்தம் 212103,181 ஆக உள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44,35,52 ஆக உள்ளது.
புர்கா அணியாத பெண்கள் மீது தலிபான் படையினர் துப்பாக்கிச் சூடு
ஆப்கனைத் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
பனைக்கு முக்கியத்துவம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குமரிஅனந்தன் பாராட்டு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், பனைமரத்தொழிலாளர் நலவாரிய முன்னாள் தலைவருமான குமரிஅனந்தன் நேற்று (19.8.2021) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் வான்தாக்குதல்; 18 பேர் பலி
ஒய்.பி.ஜி என அழைக்கப்படும் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படை குர்திஷ் மக்களை பாதுகாக்கிறது.
உண்மைக்குப் புறம்பான தகவலைத் தெரிவித்த குஜராத் பா.ஜ.க. அரசு
குஜராத் மாநிலத்தில் மயானங்களின் பதிவின்படி அறிவிக்கப்பட்டதைவிட 27 மடங்கு அதிக மரணம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அய். நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு கூட்டத்திற்கு 60 நாடுகள் ஆதரவு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கிய நிலையில் தலிபான்கள் நாட்டை பிடிக்க ஆரம்பித்தனர்.
விண்வெளிக்கு உடை முக்கியம்!
மீண்டும் நிலாவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது அமெரிக்கா. அதன் விண்வெளி அமைப்பான 'நாசா' வரும் 2024இல், நிலாவில் அதிக காலம் தங்கி ஆராய்வதற்காக மனிதர்களை அனுப்பவிருக்கிறது.
தமிழ்நாட்டில் புதிதாக 1,797 பேருக்கு கரோனா தொற்று
தமிழ்நாட்டில் நேற்று (18.8.2021) ஆண்கள் 1,041,பெண்கள் 756 என மொத்தம் 1,797 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 210, சென்னையில் 198, ஈரோட்டில் 156, தஞ்சாவூரில் 109, சேலத்தில் 103, செங்கல்பட்டில் 108 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலிபான்கள், அவர்களது ஆதரவாளர்களின் வாட்ஸ் அப், முகநூல் கணக்குகள் முடக்கம்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் மதக் கோட்பாடுகளை கடுமையாக அமல்படுத்துபவர்கள் என்பதால், பலர் நாட்டை விட்டு தப்ப முயன்று வருகிறார்கள்.
பலமிக்க கண்ணாடி
கண்ணாடியை வெட்டுவதற்கு வைர முனையை பயன்படுத்துவர். ஆனால், அத்தனை உறுதியான வைரத்தின் மீதே கீறலை ஏற்படுத்துமளவுக்கு உறுதியான கண்ணாடியை சீன விஞ்ஞானிகள் படைத்துள்ளனர்.
அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து 3,200 பேரை வெளியேற்றி உள்ளது
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளதுடன், தலிபான் பயங்கரவாதிகள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது.
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கிய தி.மு.க. அரசுக்கு பாராட்டு
நீலமலை மாவட்ட திராவிடர் கழகம்
தமிழ்நாடு முதலமைச்சருக்கு குடந்தையில் நன்றி தெரிவிப்பு
குடந்தை, ஆக.18 அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கிய திமுக அரசினை பாராட்டி, நன்றி தெரிவித்து மாவட்ட திராவிடர் கழக ஏற்பாட்டின் பேரில் குடந்தை திருநாகேஸ்வரம், பட்டீஸ்வரம் ஆகிய பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், தோழர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.
அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு: தலீபான்கள் அறிவிப்பு
காபூல், ஆக. 18-ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர்.
தமிழ்நாடு பட்ஜெட் (நிதிநிலை) கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிவடைகிறது
பேரவைத் தலைவர் மு.அப்பாவு
பணத்துடன் நாட்டிலிருந்து வெளியேறினார் அதிபர்: ரஷ்யா தகவல்
காபூல், ஆக. 18ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய அதிபர் அஷ்ரப் கனி, கார்கள் மற்றும் ஹெலிகாப்டரில் கட்டுக் கட்டாக பணத்துடன் வெளியேறியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சட்டமன்றத்தில் இன்று... பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளினை அகற்றியுள்ளோம் சட்டப்படியே எல்லாம் நடந்திருக்கிறது
கொச்சைப்படுத்தி பிரச்சாரம் செய்வோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தக்க பதிலடி
கரோனா சூழலிலும் தொடரும் முதலீடு
மும்பை, ஆக. 17 இந்தியர்களில் பெரும்பாலானோர் கரோனா பெருந்தொற்று காலத்திலும் முதலீட்டை தொடர்ந்து மேற்கொண்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
திரிபுராவில் கொடி ஏற்ற சென்ற திரிணாமுல் எம்.பி. மீது பா.ஜ.க.வினர் தாக்குதல்
அகர்தலா, ஆக.17 திரிபுராவில் வரும் சட்டசபைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடமுடிவு செய்துள்ளது.
சமையல் எரிவாயு உருளை ரூ.25 விலை உயர்வு!
சென்னை, ஆக.17 வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளையின் விலையில் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.875.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளை மாளிகை முன் ஆப்கன் மக்கள் போராட்டம்
வாசிங்டன், ஆக. 17 ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்றதற்கு அமெரிக்காவே காரணம் என்று கூறி ஆப்கன் மக்கள் வெள்ளை மாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காபூலில் உள்ள அதிபர் மாளிகை தலிபான்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
தடுப்பூசி போடுவதில் பெண்களுக்கு முன்னுரிமை
மாநில அரசுகளுக்கு மகளிர் ஆணைய தலைவி கடிதம்