CATEGORIES
Kategorien
ஆறு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறையவில்லை - பரிசோதனைகளை அதிகரித்து பாதிப்பைக்கண்டறிய உத்தரவு
சென்னை, மே 28 ஊரடங்கு நீட்டிப்பு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்துவது ஆகியவை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுடனும் அரசு உயரதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.
மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை காலஅவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 2.11 லட்சம் பேருக்கு கரோனா
3,847 பேர் உயிரிழப்பு, 2,83,135 பேர் டிஸ்சார்ஜ்
பெற்றோரை இழந்த 577 குழந்தைகள்; கடத்தல் முயற்சியும் நடந்த அவலம்
புதுடில்லி, மே 27 கரோனாவின் 2ஆவது அலையில் நாடு முழுவதும் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து நிர்கதியாகி உள்ளனர்.
அதிதீவிர புயலாக இருந்த யாஸ் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை மய்யம் தகவல்
புதுடில்லி, மே 27 அதிதீவிர புயலாக இருந்த யாஸ் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆபாசக் காணொலியில் இருப்பது நான்தான் பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் ஜர்கிகோலி ஒப்புதல்
பெங்களூரு, மே 26 கருநாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜர்கிகோலி. 60 வயதான இவர், ஓர் இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் காணொலி கடந்த மார்ச் 3-ஆம் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தொழில் முனைவோர்களுக்கு நிதி சேவை திட்டம் அறிமுகம்
சென்னை, மே 26 சென்னையில் தனி நபர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கத்திட்டமிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனமான நவி ஃபின்சர்வ், இதற்கான மொபைல் அப்ளிகேஷனை அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்ய உள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
கோவிட் பெருந்தொற்றால் பாதித்த தொழிலாளர்களுக்கு உதவி
சென்னை, மே 26 கோவிட் பெருந்தொற்றால் பாதிப்பு கண்ட பணியாளர், விற்பனையாளர், மற்றும் விற்பனையாளர்களது பணியாளர் என அனைவருக்குமான சிகிச்சை செலவுகளைத் தானே ஏற்றுக் கொள்ள சோனாலிகா நிறுவனம் முன்வந்துள்ளது.
500 ஆக்சிஜன் படுக்கைகள் வசதியுடன் கரோனா சிகிச்சை மய்யம் தொடக்கம்
மதுரை, மே 26 மதுரை, தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கைகள் வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மய்யத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கரோனாவை வீழ்த்துவதில் தமிழக அரசின் போர்க்கால வேகம்! தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்? வேகமாக செயல்படாதது ஏன்? பாரபட்சமின்றி மத்திய அரசு நடக்கட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டவர் பேராசிரியர் சி.வெள்ளையன்
பேராசிரியர் சி.வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாளில் தமிழர் தலைவர் நினைவுரை
திராவிடர் கழக இளைஞரணி காணொலி தொடர் சொற்பொழிவு 24 பழைமைக்கு முட்டுக் கொடுப்பவர்கள்
முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை
சேலம் மாநகரெங்கும் சுவரெழுத்து பிரச்சாரம் விடுதலை பரப்பும் பணிகளில் தீவிரம்
சேலம் மாவட்ட காணொலி கலந்துரையாடலில் தீர்மானம்
கரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது தேவேகவுடா குற்றச்சாட்டு
பெங்களூரு, மே 25 கரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவர், செவிலியர், தொழில்நுட்ப பணியாளர் என கரோனா சிகிச்சைக்காக 10 ஆயிரம் பேரை நியமிக்க நடவடிக்கை
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு கூடாது
மத்திய அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி வலியுறுத்தல்
இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு விகிதம் 11.34% ஆக சரிவு
புதுடில்லி, மே 24 இந்தியாவில் கரோனா வைரசின் 2ஆவது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்ததால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
3ஆவது அலை பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது ; எதிர்பார்க்கவில்லை என கூற முடியாது
மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் அறிவுரை
முடிவுக்கு வருகிறது டில்லி விவசாயிகள் போராட்டம்
புதுடில்லி. மே. 21 போராட்டத்தை நிறுத்திக் கொள்ள விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர் கரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு எதிராக நாடு போராடி வரும் நேரத்தில், பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் போபால் சிங் இன்று, விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
உரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு : மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
புதுடில்லி மே 21 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்துவதற்காக விவசாயிகளை மத்திய அரசு தண்டிப்பதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
வருமான வரி கணக்கு தாக்கலுக்கான அவகாசம் நீட்டிப்பு
புதுடில்லி,மே21 கடந்த 2020-21ஆம் நிதியாண்டுக்குரிய வருமான வரி கணக்கை தனி நபர்கள் தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் விநியோகம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அண்டார்டிகாவில் இருந்து உடைந்த மிகப்பெரிய பனிப்பாறை: டில்லியை விட 3 மடங்கு பெரியது
அண்டார்டிகா, மே 21 பூமியின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்டிகா கண்டமானது, முழுக்க முழுக்கப் பனிப்பாறைகளையும், பனி மலைகளையும் கொண்ட உறைநிலை குளிர்ப்பிரதேசமாகும். இந்த கண்டத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு கூடங்களை அமைத்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி
சென்னை, மே 20 தமிழகத்தில் புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாநிலத்துக்குள் ரயில் பயணம் செய்ய பயணச்சீட்டே போதுமானது
சென்னை, மே 20 மாநிலத்துக்குள் ரயில் பயணம் செய்ய பயணச்சீட்டே போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம், தடுப்பூசி அவசியமானது நம்மையும் காத்து; நாட்டு மக்களையும் காப்போம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி பிரச்சாரம்
உ.பி. பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒப்புதல் வாக்குமூலம் கரோனா பற்றி பேசினாலே தேசத்துரோகச் சட்டம் பாய்ந்து விடும்
லக்னோ, மே 20 ஆதித்யநாத் தலைமையிலான உபி பாஜக ஆட்சியில், கரோனா பற்றி யார் பேசினாலும், அவர்கள் மீது தேசத்துரோகச் சட்டம் பாய்ந்து விடும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களாகவே இருந்தாலும் அதுதான் நிலைமை என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே கண்ணீர் விட்டுள்ளார்.
உ.பி. அமைச்சரிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளர் மீது தாக்குதல்
ஹிந்து யுவ வாஹினியினர் வெறியாட்டம்