CATEGORIES
Kategorien
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை 3 மடங்கு உயர்வு
அனைத்தும் விற்றுத் தீர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி
பட்டியலின மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் கொடுமைகள் நடப்பது போன்று பொய் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி
காங்கிரஸ் எஸ்சி பிரிவு கடும் கண்டனம்
அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா சென்ற விமானம் தரையில் மோதி 38 பேர் பலி
பறவை மோதியதால் கஜகஸ்தானில் அவசரமாக இறங்கும்போது விபரீதம் 29 பேர் படுகாயங்களுடன் மீட்பு
காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுவிழக்கும் தமிழக கடலோரத்தில் 31ம் தேதி வரை மழை நீடிக்கும்
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர-வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுவிழக்கத் தொடங்கியுள்ளது.
சுரங்க அனுமதியை நிறுத்தி வைத்ததற்கு வரவேற்பு டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்தே தீர வேண்டும்
ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
அமித்ஷா மன்னிப்பு கோரி கொட்டும் மழையில் காங்கிரசார் பேரணி
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக கூறி நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மகளிர் காவல் நிலையம் அமைப்பது குறித்து செங்குன்றத்தில் காவல் ஆணையர் ஆய்வு
செங்குன்றம் காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
நினைவு நாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை
எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு, புழல் 24வது வார்டு மேற்கு அதிமுக சார்பில் எம்ஜிஆர் மன்றம் புனித அந்தோணியார் நகர், லட்சுமி அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட 6 இடங்களில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சூரிய உதயத்தின் போது உன் முகத்தை பார்க்க வேண்டும் என இளம்பெண்ணை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை
மேட்ரிமோனியலில் அறிமுகமான வாலிபர் கைது 10 கிராம் செயினை பறித்து மிரட்டியது அம்பலம்
10 கிலோ கஞ்சா பறிமுதல்
ஒடிசா, ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் பெரம்பூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, அண்ணாநகர் மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையர் சங்குவுக்கு தகவல் கிடைத்தது.
செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
செங்கல்பட்டில் நாளை மறுதினம் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
செங்கை, காஞ்சியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கலெக்டர்களிடம் மனு வழங்கி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற கூட்டத்தில், அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதை தொடர்ந்து இந்தியா முழுவதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து தொடர்ந்து ஐந்து தினங்களாக, அமித் ஷா உருவ பொம்மை எரிப்பு என பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை அரசியல் அமைப்புகள் அறங்கேற்றி வருகின்றனர்.
குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள் உள்பட அடிப்படை வசதிகள் இல்லாத காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம்
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே, ரயில்வே துறை அதிகாரிகள் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாரம்பரியம், புதுமைகளை ஒருங்கிணைத்தல் தொடர்பாக பதஞ்சலியின் கல்வி கருத்தரங்கம்
ஒன்றிய அரசால் நிறுவப்பட்ட பாரதிய ஷிஷா வாரியம் மற்றும் பதஞ்சலி நிறுவனம் இணைந்து “பாரம்பரியம் மற்றும் புதுமைகளை ஒருங்கிணைத்தல்” என்ற தலைப்பில் 2 நாள் கல்வி கருத்தரங்கை நடத்தின.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது
சேலையூர், ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் திலகா (66). இவர், தனது கணவருடன் தாம்பரத்தில் உள்ள பிரபல துணி கடைக்கு சென்றிருந்தார்.
வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கினால் திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு
அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
மெரினாவில் கடந்த 5 நாட்கள் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் 3.20 லட்சம் பேர் பங்கேற்பு
₹1.50 கோடி மதிப்பு சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் விற்பனை | தமிழ்நாடு அரசு தகவல்
சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்குவதாக 17,235 புகார்கள்
கூடுதல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
கொலை, கொள்ளை குற்றம்சாட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமியோடு பணியாற்ற முடியாது
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தலைமை தேர்தல் ஆணையத்தில் அடுக்கடுக்கான புகார்
அமெரிக்காவில் ராணுவத்துக்கு ₹75 லட்சம் கோடி
அதிபர் பைடன் ஒப்புதல்
பிப்.23ல் துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை பட்டியல் வெளியீடு
அணுமின் நிலைய திட்ட ஊழல் வழக்கு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக விசாரணை தொடக்கம்
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு எதிரான அணுமின் நிலைய ஊழல் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் 4வது டெஸ்டில் டிராவிஸ் அதிரடி தொடரும்!
இந்தியாவுடனான 3வது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த ஆஸ்திரேலியா அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட், நாளை மெல்போர்னில் தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என, தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜூனிடம் 4 மணி நேரம் விசாரணை
கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை இறந்தது தொடர்பாக சிக்கடப்பள்ளி போலீசார், அல்லு அர் ஜூனுக்கு நேற்று காலை 11 மணிக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர்.
அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை பதவியில் இருந்து நீக்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்து போராட்டம்
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் நடந்தது
37வது நினைவு தினம் எம்ஜிஆர் நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
37வது நினைவு தினத்தையொட்டி நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
விலைவாசி உயர்வால் மக்கள் அவதி கும்பகர்ணன் போல தூங்கும் ஒன்றிய அரசு
மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒன்றிய அரசு கும்பகர்ணனை போல தூங்கிக்கொண்டு இருக்கிறது என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து ஆலோசனை பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது
புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சென்னைக்கு ₹160, காரைக்கால் ₹130, திருப்பதி ₹275 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மலை உச்சியில் 11 நாட்களாக காட்சியளித்த மகாதீபம் நிறைவடைந்தது
தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது