CATEGORIES
Kategorien
ரோந்து பணியின் போது நிகழ்ந்த தவறு சொந்த நாட்டின் போர் விமானம் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல்
செங்கடல் வழியாக செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஆரன்முளாவில் இருந்து சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடைபெறுகிறது.
பெண்ணிடம் ‘பளார்' வாங்கி சஸ்பெண்ட் ஆன உதவி ஜெயிலரின் உல்லாச வண்டவாளங்கள் அம்பலம்
சில்மிஷம் செய்து பெண்ணிடம் ‘பளார்’ வங்கி சஸ்பெண்ட் ஆன மதுரை சிறை உதவி ஜெயிலரின் உல்லாச வண்டவாளங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நெல்லை அருகே கொட்டப்பட்ட கேரளா மருத்துவ கழிவுகள் அதிரடியாக அகற்றம்
நெல்லை அருகே அரசு நிலம், தனியார் தோட்டப்பகுதிகளில் கொட்டப்பட்ட கேரளா மாநில மருத்துவ கழிவுகள் அதிகாரிகள் முன்னிலையில் 8 பொக்லைன் இயந்திரம் மூலம் 16 லாரிகளில் ஏற்றி கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
க்யூ.எஸ் அமைப்பின் நிலையான தன்மை பிரிவில் உலகளவில் விஐடி பல்கலை.396வது இடத்தை பிடித்தது
க்யூ.எஸ் அமைப்பின் நிலையான தன்மை பிரிவில் உலகளவில் விஐடி பல்கலைக்கழகம் 396வது இடத்தையும், இந்திய அளவில் 8ம் இடத்தையும் பிடித்துள்ளது.
கட்சியில் பெண்களுக்கு மதிப்பில்லை எனக்கூறி தவெக மகளிரணி நிர்வாகிகள் கூண்டோடு விலகல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கார்குடியில் வசிப்பவர் பிரியதர்ஷினி. தவெக ஒன்றிய மகளிரணி நிர்வாகி.
துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்து 2 கோடி முட்டைகளையும் இறக்க ஓமன் அரசு அனுமதி
நாமக்கல்லில் இருந்து ஓமன் நாட்டுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான 2 கோடி முட்டைகள் அந்த நாட்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
₹25 கோடி மதிப்புள்ள முருகன் கிருஷ்ணர் சிலைகள் பறிமுதல்
திருவண்ணாமலை பகுதியில் யானைத் தந்தத்தால் ஆன சிலைகளை மர்ம கும்பல் பதுக்கி வைத்திருப்பதாக மத்திய வன குற்றப்பிரிவு போலீசார் தெரியவந்தது.
டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறிய எடப்பாடி சட்டம். ஒழுங்கு பிரச்னை பற்றி பேசலாமா?
டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறிய எடப்பாடி சட்டம், ஒழுங்கு பிரச்னை பற்றி பேசலாமா? என்று முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜெயலலிதாவின் இருக்கையில் இருப்பதால் வேறு உலகத்தில் எடப்பாடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்
ஜெயலலிதா இருந்த இருக்கையில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி வேறு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், 2026 தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு முடிவுரை எழுதிவிடுவார் என டிடிவி தினகரன் கூறினார்.
ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாக்க ‘டர்டில் வாக்’ என்ற புதிய செயலி விரைவில் அறிமுகம்
ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாக்கும் வண்ணம் ‘டர்டில் வாக்’ என்ற புதிய செயலியை வனத்துறையின் சார்பில் முதல் முறையாக விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அரசாணை வெளியீடு செட் தேர்வு நடத்த டிஆர்பி-க்கு அனுமதி
உயர்கல்வித் துறையின் மாநிலத் தகுதித் தேர்வை (செட்) நடத்துவதற்கான ‘‘நோடல் ஏஜென்சியாக’’ (ஒருங்கிணைப்பு மையம்) ஆசிரியர் தேர்வு வாரியத்தை தமிழக அரசு நியமித்துள்ளது.
மாநில உரிமைகளை பறிப்பதுதான் பாஜவின் நோக்கமாக இருக்கிறது
மாநில உரிமைகளை பறிப்பதுதான் பாஜவின் நோக்கமாக இருக்கிறது என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
2026 தேர்தலில் வெற்றி நமக்கே திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது
திமுக செயற்குழுவில் இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
மோடி அரசியலமைப்பை மதிப்பவராக இருந்தால் பதவியில் இருந்து உடனடியாக அமித்ஷாவை தூக்கி வீச வேண்டும்
அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினரும், மேகாலயா, மிசோராம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பொறுப்பாளருமான டாக்டர் ஏ.செல்லக்குமார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அளித்த பேட்டி:
பள்ளிகளில் இணையசேவை கட்டண நிலுவை ஏதுமில்லை
தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் 3700 பள்ளிகளில் இணைய சேவைக் கட்டண பாக்கி ரூ.1 கோடியே 50 லட்சம் நிலுவையில் இருப்பதால் அதை உடனடியாக செலுத்தாவிட்டால், இணைய சேவை நிறுத்தப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து குமரிக்கு சிறப்பு ரயில்கள்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கலைஞரின் நூல்களை நாட்டுடைமையாக்கி அரசாணை
ராஜாத்தி அம்மாளிடம் அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்
நெல்லையில் வாலிபர் படுகொலை விவகாரத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
நெல்லையில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் தனித்தனியாக வந்தாலும் சரி, மொத்தமாக வந்தாலும் சரி திமுக கூட்டணிதான் 2026 தேர்தலில் வெல்லும்
எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித் தனியாக வந்தாலும் சரி, மொத்தமாகச் சேர்ந்து வந்தாலும் சரி, 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும்! அதுவும் சாதாரண வெற்றி அல்ல, சரித்திர வெற்றி பெறுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது வட தமிழக கடலோரத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா நடக்க உள்ளதால் தமிழ்நாட்டில் 10 மெமு ரயில்களில் தலா 2 பெட்டிகள் குறைப்பு
தமிழ்நாட்டில் 10 மெமு ரயில்களில், தலா 2 பெட்டிகள் குறைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இருதரப்பு உறவை வலுப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு குவைத்தின் மிக உயரிய விருது
இரு தரப்பு நல்லுறவை வலுப்படுத்தியதற்காக, குவைத் நாட்டின் மிக உயரிய விருதை அந்நாட்டின் மன்னர் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபாஹ், பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.
கல்வித்துறைக்கு நிதி மறுப்பு; புயல் நிவாரண நிதியில் புறக்கணிப்பு ண ஒன்றிய அரசுக்கு திமுக செயற்குழு கண்டனம்
கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மறுப்பு, புயல் நிவாரண நிதி வழங்காமல் புறக்கணிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்பேத்கர் பற்றி அமித்ஷா சர்ச்சை பேச்சு விடுதலை சிறுத்தைகள் கட்சி ரயில் மறியல் போராட்டம்
அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சை பேச்சை கண்டித்து பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மாநகராட்சியில் மனித கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தவில்லை
மனித கழிவுகளை கையால் அகற்றும் தொழிலாளர்களை பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013 (எம்.எஸ். சட்டம் 2013), 6.12.2013 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
150 கி.மீ தொலைவில் வரும் கப்பல், படகுகளை கண்காணிக்க மெரினா கலங்கரை விளக்கத்தில் சக்திவாய்ந்த பதிய ரேடார் கருவி
சென்னை வரும் சுற்றுலா பயணிகள் மெரினா கடற்கரைக்கு தவறாது வருவது வழக்கம்.
ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 5 பேர் பலி: 200 பேர் காயம்
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி 5 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ரசிகை இறந்தது மறுநாள் காலையில்தான் தெரியும் என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதற்கு விளக்கமளித்து நடிகர் அல்லு அர்ஜூன் நேற்றிரவு அளித்த பேட்டியில் கூறியதாவது:
போலீசார் எச்சரித்தும் கேட்காமல் ரோட் ஷோ நடத்தினார் அல்லு அர்ஜூனால் தான் தியேட்டரில் பெண் பலி
தெலங்கானாவில் சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எம்ஐஎம் கட்சி எம்.எல்.ஏ அக்பருதீன், புஷ்பா-2 படம் பார்க்க வந்து தாய் இறந்து, மகன் கோமாவில் உள்ள சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார்.