CATEGORIES
Kategorien
காயமடையும் வெளிநாட்டு ஊழியர்களின் சொந்த வீடுவரை சென்று பேருதவி
சிங்கப்பூரில் வேலை செய்யும் போது காயமடையும், உடல்நிலை பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களை பத்திரமாக அவர்களின் சொந்த நாட்டிலுள்ள வீட்டில் கொண்டுபோய்ச் சேர்க்கும் சேவையில் சிங்கப்பூர் செஞ்சிலு வைச் சங்கம் ஈடுபட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் அறுவர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் சனிக்கிழமை (ஜனவரி 4) காலை பட்டாசு ஆலை ஒன்றில் நேர்ந்த வெடிவிபத்தில் அறுவர் மாண்டுபோயினர்.
நம் வாழ்க்கையைத் திசைதிருப்பப்போகும் 2025
வாழ்க்கையைப் புரட்டிப் போடும் மாற்றங்கள் அசுர வேகத்தில் நடப்பதில்லை.
போலித் திருமணங்கள் 2024ல் சற்று கூடின
புக்கிட் பாத்தோக்கில் வசிக்கும் ஆடவர் ஒருவர், வியட்னாமிய பெண்ணைத் திருமணம் செய்து பல ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருவதாக திருமண ஆவணங்கள் காட்டுகின்றன.
காயமடையும் வெளிநாட்டு ஊழியர்களின் சொந்த வீடுவரை சென்று பேருதவி
சிங்கப்பூரில் வேலை செய்யும்போது காயமடையும், உடல்நிலைப் பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களை பத்திரமாக அவர்களின் சொந்த நாட்டிலுள்ள வீட்டில் கொண்டுபோய் சேர்க்கும் சேவையில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டு வருகிறது.
தளபதி 69ல் சந்தானம
நடிகர் விஜய்யின் 69வது படத்தில், சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளியான தகவல் கோடம்பாக்க வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகார்த்திகேயன் படங்களுக்கு திடீர் வரவேற்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களுக்கான வியாபார எல்லை மளமளவென பெருகியுள்ளது. ‘அமரன்’ படத்தின் வெற்றிதான் இதற்குக் காரணம்.
அன்பு மட்டுமே வாழ்க்கை என நினைப்பவன் ‘வணங்கான்’
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘அறம்’ தொகுப்பைப் படித்துக் கொண்டிருந்தபோது, அதில் இடம்பெற்றிருந்த ‘வணங்கான்’ என்ற சிறுகதையின் தலைப்பு இயக்குநர் பாலாவுக்குப் பிடித்துப்போனது.
குகேஷுக்கு ‘கேல் ரத்னா' விருது
விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த உலக சதுரங்க வெற்றியாளர் டி.குகேஷ் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் உட்பட நால்வருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடப் போக்குகளில் ஆதிக்கம் செலுத்தும் ‘ஏஐ’
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில் சிங்கப்பூர் ஊழியர்களில் 45 விழுக்காட்டினர் அதைப் பயன்படுத்துவதை மேலாளர்களிடம் ஒப்புக்கொள்வதில்லை என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நியூயார்க் இரவுவிடுதி வெளியே துப்பாக்கிச்சூடு; பதின்மர் காயம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரவுவிடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் பத்து பேர் காயமைடைந்தனர்.
ஜேஜு ஏர் விபத்து: விமான வால் பகுதியை அகற்ற முடிவு
தென்கொரிய வரலாற்றில் இதுவரை இல்லாத மிக மோசமான விமான விபத்தில் ஜேஜு விமானத்தின் வால் பகுதியை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
லாலு பிரசாத் அழைப்பை நிராகரித்த நிதிஷ்குமார்
பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் இண்டியா கூட்டணியில் சேர்வதற்கான காலம் வந்துவிட்டது.
இந்தியக் கிராமத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு அஞ்சலி
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் சூட்டப்பட்ட இந்தியக் கிராமத்தில் மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சீர்மிகு திட்டத்தால் பொலிவு பெறும் நகரங்கள்
உலகப் பொருளியல் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது இந்தியா.
அன்புமணியுடன் பிரச்சினை இல்லை: ராமதாஸ்
பாமக தலைவரும் தனது மகனுமான அன்புமணியுடன் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வீர மங்கை வேலு நாச்சியாருக்குப் புகழஞ்சலி
காலனித்துவ ஆட்சியில் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் முன்னோடியாகப் போர்க்களத்தில் களமாடியவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் (1730 - 1796). அவரது 295வது பிறந்த நாள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) கொண்டாடப்பட்டது.
ஜூரோங் தீவில் உருவாகிறது S1 பில்லியன் ஹைட்ரஜன் எரிசக்தி உற்பத்தி ஆலை
ஜூரோங் தீவில் ஹைட்ரஜன் எரிவாயுவை ஒத்த இயற்கை எரிசக்தி உற்பத்தி ஆலை அமைக்கப்படவுள்ளது.
'இருள் இருந்தால் ஒளியும் உண்டு': புற்றுநோயை எதிர்கொண்ட மாணவி
ஓடியாடி விளையாட வேண்டிய இளம் கிஸ்டினாவை 13 வயதில் ரத்தப் புற்றுநோய் பாதித்தது. சிறு வயதில் கொடூர நோய்க்கு ஆளாகிய கிஸ்டினா மனதளவில் பெரிய தடுமாற்றத்தை எதிர்கொண்டார்.
இந்தோனீசிய மீன்பிடிப் படகுகளை இடைமறித்த கடலோரக் காவல் படை
சிங்கப்பூர் கடற்பகுதியில் இந்தோனீசியாவைச் சேர்ந்த இரண்டு மீன்பிடிப் படகுகளை சிங்கப்பூர் கடலோரக் காவல் படை இடைமறித்தது.
SG60: பேரங்காடிகளில் $6 பற்றுச்சீட்டுச் சலுகை
குறைந்தபட்சம் $60 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளைப் (CDC VOUCHERS) பயன்படுத்தி பொருள்கள் வாங்குவோருக்கு சிங்கப்பூரின் சில பேரங்காடிகள் $6 பற்றுச்சீட்டுகளைத் திருப்பித் தருவதாக அறிவித்து உள்ளன.
அன்வாரின் இலக்கு: கூடுதல் சம்பளம், வறுமைக்குத் தீர்வு
கூடுதல் சம்பளம் வழங்குமாறு அரசாங்கத் தொடர்பு நிறுவனங்கள், அரசாங்கத்துடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்கப்போவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
தென்கொரிய அதிபரைக் கைது செய்ய முடியாமல் திரும்பிய அதிகாரிகள்
தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலைக் கைது செய்ய முடியாமல் அதிகாரிகள் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து பிரதமரிடம் பல மில்லியன் டாலர் மதிப்பிலான கைக்கடிகாரங்கள், கைப்பைகள்
தாய்லாந்து பிரதமர், பல மில்லியன் டாலர் மதிப்பிலான கைக்கடிகாரங்களையும் கைப்பைகளையும் வைத்துள்ளார்.
புதிய ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகள்
எல்லா சிங்கப்பூர் குடும்பங்களும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) முதல் 300 வெள்ளி மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.
குடும்பத்துடன் சிங்கப்பூர் வந்துள்ளார் நடிகர் அஜித்
நடிகர் அஜித் குமார், குடும்பத்தினருடன் புத்தாண்டுக்காக சிங்கப்பூர் வந்துள்ளார்.
2025ல் திரைகாணவுள்ள நட்சத்திரங்களின் படங்கள்
2024ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகின. இருப்பினும் ‘அமரன்’, ‘மகாராஜா’, ‘லப்பர்பந்து’ உள்ளிட்ட சில படங்களே மக்கள் மனதில் நிலைத்து நின்றன.
மூளை சிறப்பாகச் செயல்பட உடற்பயிற்சி அவசியம்
ரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கும் மூளையின் செயல்பாட்டிற்கும் இடையே தொடர்பு உள்ளது.
மோன்டினெக்ரோவில் துப்பாக்கிச்சூடு: குறைந்தது 10 பேர் மரணம்
பொட்கோரிக்கா: மோன்டினெக்ரோவில் துப்பாக்கிக்காரர் ஒருவர் தாக்குதல் நடத்தியது குறைந்தது 10 பேர் மாண்டனர்.