CATEGORIES
Kategorien
செயற்கை நுண்ணறிவின் துணையோடு மனிதர்களை ‘சலவை' செய்யும் இயந்திரம்
செயற்கை நுண்ணறிவு - இந்த சக்திவாய்ந்த தொழில்நுட்பம் பலரது பணியிலும் அன்றாட வாழ்விலும் பல்வேறு செயல்பாடுகளிலும் இன்றியமையாத உதவியாளராக மாறியுள்ள நிலையில், தற்போது மனிதர்களின் தனிப்பட்ட வேலைகளையும் எளிதாக்கவுள்ளது.
தாய்லாந்திடம் வீழ்ந்த சிங்கப்பூர்
ஆசியான் வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தாய்லாந்திடம் சிங்கப்பூர் 4-2 எனும் கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
முதுமைக்கால மறதிநோய் விழிப்புணர்வு இயக்கம்
முதுமைக்கால மறதி நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ‘ஷெல்’ நிறுவனம், ‘டிமென்ஷியா சிங்கப்பூர்’ அமைப்புடன் இணைந்து பல்வேறு புதிய திட்டங்களைத் தாெடங்கியுள்ளது.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுக்கு ஐநா வலியுறுத்தல்
ஈரானும் உலக நாடுகளும் 2015ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுக்க விரைந்து பணியாற்ற வேண்டும் என்று ஐக்கியநாட்டு நிறுவன (ஐநா) உயரதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவின் 11 மாத வர்த்தகம் 8.7% அதிகரித்து 2.62 டிரில்லியன் ரிங்கிட்டைத் தொட்டது
மலேசியாவின் வர்த்தகம் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாத காலத்தில் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பிலிப்பீன்ஸ் மாது தாயகம் திரும்பினார்
இந்தோனீசியாவில் மரண தண்டனையிலிருந்து தப்பித்த பிலிப்பீன்ஸ் மாது, டிசம்பர் 18ஆம் தேதி காலை மணிலா திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷா மன்னிப்புக் கேட்கவேண்டும்’
நாடாளுமன்றத்தில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திரு பிஆர் அம்பேத்கரைப் பற்றிப் பேசினார்.
மணிப்பூரில் ‘ஸ்டார்லிங்க்’ கருவி: எலான் மஸ்க் விளக்கம்
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அதிகாரிகள். ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) இணைய இயந்திரத்தைப்போல் தென்படும் கருவி ஒன்று, துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பொருள்களைக் கண்டெடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி சாராய வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடையில்லை
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது
ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908” ஆய்வு நூலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சதுரங்க அகாடமி
தமிழ்நாட்டில் ‘ஹோம் ஆஃப் செஸ்’ என்ற செஸ் விளையாட்டுக்கு சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வேலையிடத்தில் விபத்து; ஆடவருக்குச் சிறை
சேமிப்பு கிடங்கில் உதவியாளர் ஒருவர் கவனக்குறைவாக பளுதூக்கி வாகனத்தை ( forklift ) ஓட்டியதால் 66 வயது ஆடவரின் கால் வாகனத்தின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிக்கொண்டது.
‘ஸ்மார்ட்பேக்' பொட்டலங்களின் விலையை அதிகரிக்கும் சிங்போஸ்ட்
ஸ்மார்ட்பேக் (Smartpac) பொட்டலங்களின் விலையை 50 காசுகள் முதல் 80 காசுகள் வரை சிங்போஸ்ட் நிறுவனம் அதிகரிக்கவுள்ளது.
‘புதிய கட்டமைப்பு தயாராக நேரம் எடுக்கும்’
சிங்கப்பூர் மின்னிலக்க கட்டமைப்பில் தனிநபர்களின் அடையாள அட்டை (NRIC) எண் கொண்டு பயனீட்டாளர்கள் குறித்த தகவலை அறிய முடியும்.
சிஓஇ கட்டணம் அதிகரிப்பு
சரக்கு வாகனங்களுக்கான பிரிவைத் தவிர மற்ற அனைத்து வாகனப் பிரிவுகளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் அதிகரித்துள்ளது.
‘விஇபி' பெறாத சிங்கப்பூர் ஓட்டுநர்கள் கவலைப்பட வேண்டாம்: மலேசிய அமைச்சர்
வாகன நுழைவு உரிம (VEP) வில்லைகளை தங்களது வாகனத்தில் பொருத்தாத சிங்கப்பூர் ஓட்டுநர்கள் அபராதத்தை எண்ணி இப்போதைக்குக் கவலைப்பட வேண்டியதில்லை என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்து உள்ளார்.
'ஐபி' தேர்வு முடிவுகள்: சிங்கப்பூர் மாணவர்கள் தொடர்ந்து உச்சத் தேர்ச்சி
சிங்கப்பூரில் ‘ஐபி’ பாடத்திட்டத் தேர்வெழுதிய 2442 மாணவர்கள், டிசம்பர் 18ஆம் தேதி தங்களின் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.
ஓய்வுபெற்ற கௌரவப் பேராயர் நிக்கலஸ் சியா காலமானார்
சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட, சிங்கப்பூரில் பிறந்த முதல் கத்தோலிக்கத் தலைவர் என்ற சிறப்பு அவரைச் சாரும்.
அதிவேக ரயில் திட்டம்: மலேசிய அமைச்சரவை விரைவில் முடிவெடுக்கும்
கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அதிவேக ரயில் திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்து மலேசிய அரசாங்கம் டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாதத் தொடக்கத்திற்குள் முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுறுசுறுப்பான விமான வழித்தடப் பட்டியல் 10ல் மூன்று தரநிலைகளில் வந்துள்ள சிங்கப்பூர்
இவ்வாண்டின் ஆக சுறுசுறுப்பான அனைத்துலக விமான வழித்தடங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் சிங்கள-பௌத்தமயம் தொடர்பில் இனப்பதற்றம்
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடக்கு மாநிலத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது.
சிரியா: ஆயுதக் குழுக்களை ஒருங்கிணைக்க உறுதி
சிரியாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கிளர்ச்சிப் படைகளின் தலைவர், நாட்டில் உள்ள எல்லா எதிர்த்தரப்பு ஆயுதக் குழுக்களும் கலைக்கப்படும் என்று அறிவித்து உள்ளதாக சிரியாவின் அரசாங்க ஊடகம் தெரிவித்து உள்ளது.
'என் படத்துக்கு கள்ளிப்பால் கொடுத்துவிட்டனர்’
புதிய திரைப்படங்களுக்கான விமர்சனங்களை உடனுக்குடன் வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்த் திரைப் பட தயாரிப்பாளர் சங்கம் வலி யுறுத்தி வருகிறது.
உடலை உறுதிசெய்வதில் ஊழியர்கள் உற்சாகம்
சிங்கப்பூரில் கடுமையான உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளைச் செய்துவரும் வெளிநாட்டு ஊழியர்கள், உடலைக் கட்டாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பள்ளியில் பதின்ம வயதுச் சிறுமி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் மரணம்
மேடிசன், விஸ்கான்சின்: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் திங்கட்கிழமை (டிசம்பர் 16) 15 வயதுச் சிறுமி ஒருத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சக மாணவரும் ஆசிரியர் ஒருவரும் கொல்லப்பட்டதோடு அறுவர் காயமுற்றனர்.
'சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’
வெளியேற்றப்பட்ட அதிபர் பஷார் அல் அசாத்தின் முன்னாள் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட குறைந்தது 100,000 பேரின் உடல்கள் டமாஸ்கஸ் தலைநகரின் புறவெளியில் அமைந்துள்ள புதைகுழி ஒன்றில் குவியலாக கிடப்பதாக சிரியா அவசரகால பணிக்குழுத் தலைவர் மவாஸ் முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவுடன் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்த தயாராகிறது சீனா
பேச்சுவார்த்தை மூலம் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும், நியாயமாகவும் நேர்மையாகவும் வேறுபாடுகளை நிர்வகிக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்றுத்தரம் மோசமான நிலையை எட்டியது
இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் காற்றின் தரநிலை கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு முறை மோசமான நிலையை எட்டியுள்ளது.
எல்லாம் பொய்: இளையராஜா
தான் திருவில்லிப் புத்தூர் கோவிலுக்குச் சென்று திரும்பியது தொடர்பாக சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக இசையமைப் பாளர் இளையராஜா தெரிவித் துள்ளார்.
'இலக்கு சரியாக இருந்தால் வெற்றியும் சரியாக அமையும்'
எந்தத் துறையாக இருந்தாலும் அதில் முதலில் விருப்பம் இருக்க வேண்டும் என உலகச் சதுரங்க வெற்றியாளர் குகேஷ் கூறியுள்ளார்.