CATEGORIES
Kategorien
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தம்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக, அணையில் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கொப்பரை ஆதார விலை கிலோவுக்கு ரூ.3.75 உயர்வு
கொப்பரை ஆதார விலை கிலோவுக்கு, ரூ.3.75 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
விதைச்சான்று நடைமுறைகள் தொடர்பான தொழில்நுட்ப புத்தூட்டப் பயிற்சி
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் சார்பாக மண்டல அளவிலான விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புத்தூட்டப் பயிற்சி நடைப்பெற்றது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் விதைச்சான்று துறையின் கீழ் பணிபுரிந்து வரும் விதைச்சான்று உதவி இயக்குநர்கள் மற்றும் விதைச்சான்று அலுவலர்களுக்கான ஒரு நாள் தொழில்நுட்ப புத்தூட்டப் பயிற்சி முகாமிற்கு மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தக) தலைமை தாங்கி பயிற்சியினை துவங்கி வைத்தார், பயிற்சிக்கு காஞ்சிபுரம் விதைச்சான்று உதவி இயக்குநர்.
185 ஏக்கர் நெற்பயிர்கள் மழையால் சேதம்
திருப்பரங்குன்றம் தாலுகாவில் தொடர் மழையால் 185 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 105 அடி உயரம் கொண்டது.
தென் தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சம்பா அறுவடைப் பணிகள் தீவிரம்
திருச்சி மாவட்டத்தில் சம்பா அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கொள்முதல் செய்த பருத்தி மூட்டைகள் ஆலைகளுக்கு அனுப்பி வைப்பு
கள்ளக்குறிச்சி பருத்தி சந்தையில் கொள்முதல் செய்த பஞ்சு மூட்டைகள் லாரிகள் மூலம் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு சந்தையில் ரூ.2.70 கோடிக்கு மாடுகள் விற்பனை
ஈரோடு மாட்டுச் சந்தையில் அரசின் விலையில்லா கறவை மாடு வழங்கும் திட்டத்துக்காக 120க்கும் மேற்பட்ட மாடுகள் வாங்கப்பட்டன.
'தை' பட்ட காய்கறிகளுக்கான விலை வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்
இந்தியாவின் மொத்த காய்கறி உற்பத்தியில், தக்காளி 11 சதவீதம் பங்களிக்கின்றது.
வரத்து குறைவால் பீன்ஸ் விலை உயர்வு
பீன்ஸ் வரத்து குறைந்துள்ளதால் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கூடுதலாக 38 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆட்சியர் உத்தரவு
கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் கொள்முதல் செய்ய மேலும் 38 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகளை தேச விரோதிகளாக சித்தரிக்க முயல்வதை ஏற்க மாட்டோம்
மத்திய அரசு மீது மம்தா பானர்ஜி விமர்சனம்
மல்லிகைப்பூ விலை ரூ.4,000 ஆக உயர்வு
இராமநாதபுரத்தில் முகூர்த்த நாளையொட்டி மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு
போராட்டத்தை சீர்குலைக்க அரசு முயல்வதாக குற்றச்சாட்டு
பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க மானியம்
பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க மானியம் வழங்கப் படுகிறது என, உதவி இயக்குனர் மேகலா கூறினார்.
செண்டுமல்லி பூக்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்
சத்தியமங்கலத்தில் மஞ்சள் நிற செண்டு மல்லிப் பூக்களை வாங்க பொது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆதார விலையில் துவரை கொள்முதல் மாவட்ட ஆட்சியர் தகவல்
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், மத்திய அரசின் ஆதார விலையில் துவரை கொள்முதல் செய்யப்படும் என, மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
உளுந்து, பயறு மற்றும் எண்ணெய்ப் பயிர்களுக்கு காப்பீடு பெற அழைப்பு
உளுந்து, பாசிப் பயறு மற்றும் எண்ணெய்ப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் கேட்டுக் கொண்டுள்ளார்.
588 லட்சம் டன் நெல் கொள்முதல் மத்திய அரசு தகவல்
2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 588 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மீண்டும் மழைக்கு வாய்ப்பு
நாளை (29) மற்றும் நாளை மறுநாள் (30ம் தேதி, சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மிளகு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டங்களில் மிளகு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை
மேல் புவனகிரி அடுத்த அம்பாள்புரத்தில் தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேந்திரன் வாழைக்கு மவுசு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்
நேந்திரன் வாழைக்கு மவுசு அதிகம் என்பதால், பொள்ளாச்சி விவசாயிகள் இந்தரக சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
வாழைத்தார்களின் விலை உயர்வு
பரமத்தி வேலூர் வாழைத்தார் ஏலச் சந்தையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர் வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பனியால் தேயிலை செடிகள் கருகின
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் தேயிலை தோட்டங்களில் உரமிடும் பணி பாதிக்கப்பட்டது. அதன் பின் மழை குறைந்த பிறகு விவசாயிகள் உரமிட தொடங்கினர். காலம் கடந்து உரமிட்டதால், வழக்கத்துக்கு மாறாக தேயிலை தோட்டங்களில் பனிக்காலத்திலும் மகசூல் அதிகரித்துள்ளது.
தக்காளியில் இலைச்சுருட்டு நோய் தாக்குதல் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுரை
தக்காளி பயிரை தாக்கும் இலைச்சுருட்டு வைரஸ் நோயை கண்டறிவது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து, தோட்டக்கலை துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
தேங்காய் பருப்பு ரூ.25.72 லட்சத்துக்கு விற்பனை
திருப்புர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.25.72 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேங்காய விலை உயாவு
தேங்காய் பருப்பு விலை சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை 405 இருந்தது. இந்நிலையில் நேற்று நேற்று முன்தினம் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 25 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 380 காசுகளாக சரிவடைந்து உள்ளது.