Here’s the text with the word spacing corrected:
மதுராந்தகம், செப். 16: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கீழவலம் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனாய திருவாளீஸ்வரர் கோயில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது.
இந்த கும்பாபிஷேக விழாவானது கடந்த வெள்ளிக்கிழமை காலை 9 மணி கதிர் இசை முழங்க தொடங்கியது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 6 மணிக்கு மங்கள இரண்டாம் கால யாக பூஜை, நாடிசாத்தினம், தத்துவார்சனை, கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து 9 மணியளவில் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத் தலைவர் கோ.ப.அன்பழு கலந்துகொண்டு கண் கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகாதீப ஆராதனை காட்டி கும்பாபிஷேகம் செய்து வைத்து சமாதான புறாக்களை பறக்க விட்டார்.
அப்போது பக்தர்கள் மீது மலர்கள், நாணயம், எலுமிச்சம் பழம், தூவி புளித நீர் தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், அதிமுக ஒன்றியச் செயலாளர் குமரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
திருப்போரூர்: திருப்போரூரை அடுத்த காயார் ஊராட்சியில் சோழந்தாங்கல் கிராமத்தில் கருணாம்பிகை சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது.
Diese Geschichte stammt aus der September 16, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 16, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கடம்பத்தூர் ஒன்றியம், மேல்நல்லாத்தூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த அக்டோபர் 2ல் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புழல் காவாங்கரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்க.ஏற்படும் போக்குவரத்து நெரிசல்
புழல் காவாங்கரையில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிமுக ஆலோசனை கூட்டம்
திருத்தணி, நவ. 12: திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பொதட்டூர்பேட்டை பேரூர் அதிமுக சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக நிலம் அளித்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்காவிட்டால் முற்றுகை போராட்டம்
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக, நிலம் அளித்த விவசாயிகள், வியாபாரிகளுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட அளவில் அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்ற ஜிம் மாஸ்டர் உட்பட 8 பேர் சிக்கினர்
ஆந்திரா வில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்ற ஜிம் மாஸ்டர், இன்ஜினியர் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் தீவிரம்
திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண் நிலம், பயிர் உட்பட அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில், டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
6 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகையுடன் பெண் ஊழியர் ஓட்டம்
தீபாவளி நேரத்தில் போலி ஆவணங்கள் மூலம் நகைக்கடையில் பணியில் சேர்ந்து, போலி நகைகளை வைத்துவிட்டு 76 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி சென்ற பெண் ஊழியரை போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனர்.
மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன் மறைவு
மதுரா டிராவல்ஸ் வி.கே. டி. பாலன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக செயற்குழு கூட்டம்
ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக செயற்குழு கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மேவலூர் குப்பம் கோபால் தலைமை வகித்தார். அவற்றைத் தலைவர் மோகன் வரவேற்றார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.