சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட பறக்கும் சாலை பணியை 2026க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெருகிவரும் சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், சென்னை துறைமுகத்திலிருந்து கண்டெய்னர் சரக்கு லாரி போக்குவரத்து தடையின்றி செல்வதற்காகவும், கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலை திட்டமாக கருதப்படும் இந்த திட்டத்தை, ஜனவரி 8, 2009ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். சுமார் 71,815 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்தத் திட்டம் 20 கி.மீ தொலைவுக்குக் கூவம் ஆறின் வழியே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. மதுரவாயல், சேத்துப்பட்டு பகுதிகளிலும், கூவம் நதியிலும் தூண்கள் முழுவீச்சில் கட்டப்பட்டு வந்தன.
Diese Geschichte stammt aus der September 20, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 20, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
வெள்ளச்சேரியாக இருந்த வேளச்சேரி தற்போது மழைநீர் தேங்காத இடமாக மாறியது எப்படி?
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது. அன்றைய நாளிலேயே பெரிய அளவில் ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என்றெல்லாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு மழை வந்தது.
மணலி நெடுஞ்சாலையில் சிலிண்டர் லாரி கவிழ்ந்து விபத்து
மணலி நெடுஞ்சாலையில் சிலிண்டர் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் காயம் அடைந்தார். திண்டிவனத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (43).
வெள்ளச்சேரியாக இருந்த வேளச்சேரி மழைநீர் தேங்காத இடமாக தற்போது மாறியது எப்படி?
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது.
111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகையை பார்வையிட பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை மாநகரின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றான 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகை மற்றும் வளாகத்தை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் குறித்த பொய்களில் இருந்து பாக். விலக வேண்டும்
ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் கூறும் பொய்கள் உண்மைகளை மாற்றாது என்றும் பொய்களில் இருந்து பாகிஸ்தான் விலக வேண்டும் என்றும் ஐநாவில் இந்தியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
இமாச்சலில் சூடுபிடிக்கும் 'சமோசா' சமாசாரம்
முதல்வருக்கு ஆன்லைனில் பா.ஜ ஆர்டர்
ஆந்திராவில் சோதனை ஓட்டம் நீர் வழித்தட விமானத்தில் சந்திரபாபு நாயுடு பயணம்
2025 மார்ச் பயன்பாட்டிற்கு வருகிறது
வரும் 20ம் தேதி முதல் 28 வரை கோவாவில் 55-வது சர்வதேச திரைப்பட விழா
ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 55-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் வருகிற 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
பேக் டு பேக் சென்சுரி அடித்து சஞ்சு சாம்சன் அமர்க்களம்
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக இரு முறை சென்சுரி விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
ஒன்-நைட் ஸ்டாண்ட் முறையை ஒப்புக் கொண்ட நடிகர், நடிகைகள்
சல்மான் கான் முதல் சன்னி லியோன் வரை ‘ஒன்-நைட் ஸ்டாண்ட்’ குறித்து ஒப்புக் கொண்ட பிரபலங்கள் குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் நடைபெற்று வருகிறது.