இது மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து இன்று (17ம் தேதி) காலையில் புதுச்சேரிதெற்கு ஆந்திரா இடையே சென்னைக்கும் நெல்லூ ருக்கும் அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட் டுள்ளது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு, வேலூர் மாவட் டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காவ் பகுதிகளில் மிதமான மழையே பெய் யக் கூடும். இதனால் இந்த மாவட்டங்களுக்கு விடப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விலக்கிக் கொள்ளப்பட்டு ஆரஞ்சு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.
மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை யைக் கடந்து செல்லும் போது சென்னையில் சில இடங்களில் அதிக அளவில் மழை பெய்யும். ஆனால் இது புயலாக மாற வாய்ப்பில்லை என் றும் தெரிவிக்கப்பட்டுள்ள தால் சென்னை மாநகரம் பெரும் வெள்ள அபாயத் தில் இருந்து தப்பியதாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த 4 நாட் களாக வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்க ளில் கனமழை பெய்தது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடக்கு வடமேற்கு திசை யில் நகர்ந்து வருகிறது. அது இன்று காலை புதுச்சேரிஆந்திராவின் நெல்லூாகுக் கும் இடையே கரையைக் கடக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத் தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:
Diese Geschichte stammt aus der October 17, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 17, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சென்னையில் 3000 மாடுகளை பராமரிக்கும் வகையில் 15 இடங்களில் கொட்டகை அமைக்கும் பணி தீவிரம்
மாநகராட்சி நடவடிக்கை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை வரிசைப்படுத்தி குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்
சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டி பார்வையாளர்களுக்கு இலவச பயணம்
இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டியை முன்னிட்டு ஆன்லைன் அல்லது அச்சிட்ட டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் பார்வையாளர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கை: இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டி .
அசாமில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்
அசாம் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சாவை போலீசார் கைது செய்து, இதுதொடர்பாக, 2 பெண்களை கைது செய்தனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி
ஆதி திராவிடர் மற்றும் பழங்கு டியினத்தை சேர்ந்தவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண உயர்வு குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்து 4 மாதங்களில் முடிவு
தமிழக அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
அனுமதியில்லாமல் இயங்கும் எம்.சாண்ட் குவாரிகள் தடை செய்யப்படுமா?
மணல் லாரி உரிமையாளர் சங்கம் எதிர்ப்பார்ட்
காரில் கடத்தி வந்து சென்னையில் சிறுசிறு கடைகளுக்கு குட்கா விற்ற 4 வாலிபர்கள் கைது
புழல் அருகே காரில் கடத்தி வந்து சென்னை பகுதிகள் உள்ள சிறு சிறு கடைகளுக்கு குட்கா பொருட்கள் விற்பனை செய்த 4 வாலிபர்களை கைது செய்த போலீசார், 110 கிலோ குட்கா, 2 சொகுசு கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சாம்ராஜ்யம் நடத்திய வி.வி.மினரல்ஸ்
தாதுமணல் கொள்ளை சாட்டையை சுழற்றிய தமிழக அரசு
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்
சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின பாதுகாப்பு காரணமாக 7 அடுக்கு பாதுகாப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.