இந்திய விமானங்களை குறிவைத்து நேற்று ஒரேநாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பயணிகள் பீதி அடைந்துள்ளனர். குண்டு மிரட்டல் விடுத்த பயனர்கள் விவரங்களை எக்ஸ், மெட்டா தளத்திடம் ஒன்றிய அரசு கேட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா, விஸ்தாரா, ஆர் ஆகாசா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பயணிகள் விமானத்தை இயக்கி வருகின்றன. இந்த பயணிகள் விமான நிறுவனங்களுக்கு கடந்த சில நாட்களாக எக்ஸ் பதிவு உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
Diese Geschichte stammt aus der October 25, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 25, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இந்து மத துறவி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வங்கதேச வக்கீல் கொலையில் 9 பேர் கைது
வங்கதேசத்தில் இந்து மத துறவி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் பணப்பட்டுவாடா நடந்தது
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் முன்னெப்போதும் இல்லாதஅளவில் பெருமளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்றும், பெருமளவில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது என்றும் சரத் சந்திரபவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறினார். சட்டப்பேரவை தேர்தலின் போது மகாராஷ்டிராவில் பெருமளவில் வாக்கு இயந்திரங்களில் மோசடி நடந்திருப்பதாகவும், வாக்கு இயந்திரங்களுக்கு பதில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை அமல் செய்ய வேண்டுமெனவும் கோரி, 93 வயது சமூக ஆர்வலர் டாக்டர் பாபா ஆதவ், புலேவாடாவில் 3 நாள் போராட்டத்தை தொடங்கியுள்ளார். சரத் பவார் அவரை சென்று பார்த்தார்.
போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகரின் மனைவி கைது
போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகரின் மனைவி ஃபாலன் குலிவாலாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தொழில்களில் முதலீடு செய்வதாக கூறி தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் வசூலித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
தொழில் முதலீடு என்று கூறி பணம் வசூலித்து தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி ெசய்த நபர் மீது விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தவ்ஹீத் பள்ளிவாசல் மர்கஸ்களில் தங்கலாம்
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தவ்ஹீத் பள்ளிவாசல், மர்கஸ்களில் தங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ள களப்பணிகளில் ஈடுபட இதுவரை 18,500 தன்னார்வலர்கள் பதிவு
மழை வெள்ள களப்பணிகளில் ஈடுபட 18,500 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெஞ்சல் புயல், மழைக்கு சென்னையில் ஒரே நாளில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி
வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது.
புதுச்சேரியில் சூறைக்காற்றுடன் கனமழை
பெஞ்சல் புயலால் புதுச்சேரியில் நேற்று சூறைக் காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
சேலம் ஆவினில் இருந்து சென்னைக்கு 30 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பி வைப்பு
சேலம் ஆவினில் இருந்து சென்னைக்கு 30ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சபரிமலை சிறப்பு ரயில்கள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
சபரிமலை சீசனையொட்டி கச்சக்குடா, ஐதராபாத்தில் இருந்து நவம்பர் மாதத்தில் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.