மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்க நகை தொழில் தொடர்பாக தொழில் பூங்கா (‘கிளஸ்டர்’) அமைக்க ஆலோசனை நடக்கவுள்ளது. இந்தியாவில் தங்க நகை தொழிலில் முதன்மை பகுதியாக கோவை நகரம் இருக்கிறது. தங்க நகை ஏற்றுமதி, தங்க கட்டி இறக்குமதி, தங்க நகைகள் வடிவமைப்பில் கோவை தான் இந்தியாவின் ‘டாப் சிட்டி’யாக இருக்கிறது. பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய தங்க நகை உற்பத்தியாளர்கள் கோவையில்தான் தொழில் செய்து வருகின்றனர்.
வெளி மாநிலங்களுக்கான ஆர்டர்களிலும் கோவைதான் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆட்டோ மொபைல், பம்பு மோட்டார், கிரைண்டர், ஜவுளி தொழிலை காட்டிலும் அதிக வருவாய் கொட்டி தருவது கோவையின் நகை பிசினஸ்தான். நீண்ட காலமாக தங்க நகை தொழில் கட்டமைப்புக்கான திட்டம் தேவை என ஜூவல்லரி சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த தொழிலில் நேரடியாக மறைமுகமாக சுமார் 2 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் தங்க நகை பட்டறைகள் இருக்கின்றன.
Diese Geschichte stammt aus der November 03, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 03, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
திருத்தணியில் 71.63 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்
காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
செங்குன்றம் நெல்மண்டி மார்க்கெட்டில்
வங்கியில் வாங்கிய கடனால் விபரீதம் 3 குடும்பங்களை வெளியேற்றி வீட்டிற்கு சீல்
செங்குன்றம் அருகே பரபரப்பு
அய்யனேரி - சோளிங்கர் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான நெடுஞ்சாலை
சீரமைக்க கோரிக்கை
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டையில்
துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்
தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது