மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் ரத்தம் சொட்ட சொட்ட பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, 7 பவுன் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தந்தை, மகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை ேசர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (46), நகை செய்யும் ஆசாரி. இவரது மகள் தேவி (18), கல்லூரி மாணவி. இவர்கள் இருவரும் சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயிலில் நேற்று முன்தினம் பிற்பகல் புறப்பட்டனர். கையில் 2 சூட்கேஸ்களையும் வைத்திருந்தனர். இரவு 7.45 மணியளவில் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் வந்து ரயில் நின்றது. உடனே இருவரும் சூட்கேஸ்களுடன் கீழே இறங்கினர். இரவு நேரம் என்பதால் சூட்கேஸை பிளாட்பார்மில் வைத்து விட்டு நைசாக நழுவி செல்ல முயன்றனர்.
Diese Geschichte stammt aus der November 06, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 06, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
திருத்தணியில் 71.63 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்
காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
செங்குன்றம் நெல்மண்டி மார்க்கெட்டில்
வங்கியில் வாங்கிய கடனால் விபரீதம் 3 குடும்பங்களை வெளியேற்றி வீட்டிற்கு சீல்
செங்குன்றம் அருகே பரபரப்பு
அய்யனேரி - சோளிங்கர் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான நெடுஞ்சாலை
சீரமைக்க கோரிக்கை
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டையில்
துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்
தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது