கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி மகன் அருணின் நெருங்கிய கூட்டாளியான நைஜீரியாவை சேர்ந்த வாலிபரை தனிப்படை போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர். மேலும், சென்னையில் போதைப்பொருள் மொத்த விற்பனையின் முக்கிய பெண் ஏஜென்டையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் ‘போதையில்லா மாநகரம்’ உருவாக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சென்னை பெருநகர காவல்துறையில் இதுவரை இல்லாத வகையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் கடத்தல் நபர்களை கைது செய்யும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் தனது மேற்பார்வையில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு என்ற அமைப்பை உதவி கமிஷனர் தலைமையில் தொடங்கியுள்ளார். இந்த தனிப்படையினர் சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த மாதம் 24ம் தேதி வெளிநாடுகளில் இருந்து சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து உயர் ரக போதைப்பொருட்களை கடத்தி வந்து சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த முன்னாள் டிஜிபி ரவீந்தரநாத் மகனும் அமெரிக்காவில் படித்த மென்பொறியாளருமான அருண் (40) மற்றும் அவரது நண்பரான முடிச்சூரை சேர்ந்த மெக்கல்லன் (42), நைஜீரியாவை சேர்ந்த ஈஸ் ஜான் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Diese Geschichte stammt aus der November 08, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 08, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
திருத்தணியில் 71.63 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்
காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
செங்குன்றம் நெல்மண்டி மார்க்கெட்டில்
வங்கியில் வாங்கிய கடனால் விபரீதம் 3 குடும்பங்களை வெளியேற்றி வீட்டிற்கு சீல்
செங்குன்றம் அருகே பரபரப்பு
அய்யனேரி - சோளிங்கர் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான நெடுஞ்சாலை
சீரமைக்க கோரிக்கை
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டையில்
துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்
தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது