ஒன்றிய வருவாயில் இருந்து மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு பங்கை தமிழகத்திற்கு 50% ஆக உயர்த்த வேண்டும்
Dinakaran Chennai|November 19, 2024
16வது நிதி கமிஷனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஒன்றிய வருவாயில் இருந்து மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு பங்கை தமிழகத்திற்கு 50% ஆக உயர்த்த வேண்டும்

ஒன்றிய வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கக் கூடிய வரி வருவாய் பங்கினை தமிழ்நாட்டிற்கு 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், கடந்த காலங்களில் பல்வேறு நிதிக்குழுக்களின் பரிந்துரைகளினால் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வை வழங்கும் வகையில் நிதிப்பகிர்வு முறையானதாகவும், ஏற்கத்தக்கதாகவும் இருக்க வேண்டும் என்றும் 16வது நிதிக்குழுவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிறந்த நிர்வாக அமைப்புடன் திறம்பட செயலாற்றி வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடையும் வகையில், நிதிப் பகிர்வு முறையை மாற்றுவதன் மூலம் இந்திய திருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பெரும் பங்களிப்பு செய்திட முடியும் என்றும் முதல்வர் கூறினார்.

16வது நிதி ஆணையத் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர், 4 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்தனர். சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் அவர்கள் தங்கி ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் வரி வருவாயில் தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வு சதவீதம் குறித்து மத்திய நிதி ஆணையக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10 மணிக்கு சென்னையில், அவர்கள் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் 16வது நிதிக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். புகழ் பெற்ற பொருளாதார அறிஞர் டாக்டர் அரவிந்த் பனகாரியாவின் சீரிய தலைமையின் கீழ் அமைக்கப்பட்டு, தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்திருக்கும் 16வது நிதிக்குழுவின் பரிந்துரைகள், பரந்து விரிந்த இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்து இந்தியாவை உலகின் பொருளாதார வல்லரசு நாடாக மாற்றும் வகையில் அமைந்திடும் என்று நான் நம்புகிறேன்.

Diese Geschichte stammt aus der November 19, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAKARAN CHENNAIAlle anzeigen
பெரியபாளையம் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
Dinakaran Chennai

பெரியபாளையம் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்

பெரியபாளையம், வடமதுரை கூட்டுசாலை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

time-read
1 min  |
December 26, 2024
Dinakaran Chennai

கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழக அரசு ரேஷன் கடைகள், கூட்டுறவு பண்டக சாலைகளில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.

time-read
1 min  |
December 26, 2024
துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
Dinakaran Chennai

துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

புழல் ஒன்றிய திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டமும், ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் செங்குன்றம் அடுத்த வடகரை அண்ணா சிலை அருகில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

time-read
1 min  |
December 26, 2024
குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் மக்கள் அவதி
Dinakaran Chennai

குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் மக்கள் அவதி

திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மோட்டார் பழுதடைந்துள்ளதையடுத்து, ருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் குடியிருப்புப் பொதுமக்கள் அவதிக்குள் ஆகி வருகின்றனர்.

time-read
1 min  |
December 26, 2024
Dinakaran Chennai

தனியார் நிறுவன வாடிக்கையாளர்களை ஏமாற்றி 4.25 கோடி ஜிஎஸ்டி மோசடி ஊழியரின் மனைவி சிக்கினார்

ஆவடி அடுத்த வேப்பம்பட்டு, திரு நகரைச் சேர்ந்தவர் மோகன்பாபு (36), தனியார் நிறுவனங்களுக்கு கணக்கு மற்றும் தணிக்கை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

time-read
1 min  |
December 26, 2024
செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு
Dinakaran Chennai

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு

காஞ்சிபுரம் அருகே கருங்கேட் பகுதியில் காவல் நிலையத்தில் தனக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
December 26, 2024
திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஏழை - எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
Dinakaran Chennai

திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஏழை - எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

கடமலைப்புத்தூரில் திமுக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ சுந்தர், எம்பி செல்வம் ஆகியோர் வழங்கினர்.

time-read
1 min  |
December 26, 2024
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
Dinakaran Chennai

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான கிறித்தவர்கள் தேவாலயங்களில் குடும்பத்தோடு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
December 26, 2024
இப்போது விவசாய பயன்பாடு இல்லாததால் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டும்
Dinakaran Chennai

இப்போது விவசாய பயன்பாடு இல்லாததால் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டும்

ஸ்ரீபெரும்புதூரில் விவசாய பயன்பாடில்லாததால் அங்குள்ள ஏரியில் படகு குழாம் அமைக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்ப்பாக்கின்றனர்.

time-read
1 min  |
December 26, 2024
பாட்டில் குடிநீரால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன?
Dinakaran Chennai

பாட்டில் குடிநீரால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன?

பாதுகாப்பு, நம்பகமானது என நினைக்கும்

time-read
3 Minuten  |
December 26, 2024