இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், இசைப்புயல் என்ற அழைக்கப்படுபவருமான ஏ.ஆர்.ரகுமான் 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி சென்னையில் பிறந்தார். திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர். இவருடைய தந்தை ஆர்.கே.சேகர். இவர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். ஏ.ஆர்.ரகுமானின் தாய் கஸ்தூரி.
சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கித்தார் வாசிக்கக் கற்று கொண்டார். மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். இவர் தனது இசைப்பயணத்தை 1985ல் தொடங்கினார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார்.
Diese Geschichte stammt aus der November 20, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 20, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
'நாளை முதல் காலில் செருப்பு போட மாட்டேன்' வீட்டின் முன் நின்று 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன்
நாளை முதல் நான் என் காலில் செருப்பு போட மாட்டேன். வீட்டின் முன் 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்வேன் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
பூந்தமல்லி பணிமனையில் தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்
பூந்தமல்லி பணிமனையில் தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கி நடந்து வருவதாகவும், அடுத்த மெட்ரோ ரயில் சோதனை தொடரும் எனவும் மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கள்ளழகர், மருதமலை முருகன் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பழனி முருகன் கோயிலில் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
எங்களுக்கு நல்லகண்ணு தொடர்ந்து வழிகாட்டிட வேண்டும் 200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறும்
எங்களை போன்றவர்களுக்கு தொடர்ந்து நல்லகண்ணு வழிகாட்ட வேண்டும் என்றும், வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலையில் 200 அல்ல, 200யும் தாண்டி வெற்றி பெறும் வகையில் திமுக கூட்டணி அமைந்துள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
காற்றழுத்தம் வலுவிழந்தது தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலையில் வலுவிழந்தது.
பல்கலை மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் திமுக அரசுக்கு சம்பவத்தை மூடி மறைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை
பெண்களின் உயர்கல்வியை சிதைத்து வீட்டிலேயே முடக்க எதிர்க்கட்சிகள் அரசியல்
இந்திய எல்லைக்கு அருகில் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை
இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் ரூ.11 லட்சம் கோடி செலவில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.
புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்து சிறையில் அடைப்பு பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் கசியவிட்டது தொடர்பாக வழக்கு பதிவு
பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் கசியவிட்டது தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் என்று போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது தலைவர்கள் இரங்கல்
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணி மும்முரம் ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணிகள் மும்முரமாக நடைபெறுவதாகவும், ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.