தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், கரிகாலசோழன் கலையரங்கத்தில் அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தமிழ்க்கூடல் 2024 மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Diese Geschichte stammt aus der November 24, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 24, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
கட்சியும் உடைந்தது; கனவும் கலைந்தது உத்தவ்தாக்கரே, சரத்பவார் எதிர்காலம் என்ன?
மகாராஷ்டிராவில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது பாஜ கூட்டணி.
பாக்.கில் 37 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த கலவரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக சூப்பர் கபடி லீக்கிற்கு அனுமதி
உலக சூப்பர் கபடி லீக் 2025 போட்டிகளை நடத்துவதற்கு சர்வதேச கபடி கூட்டமைப்பு (ஐகேஎப்) முறைப்படி அனுமதி வழங்கி உள்ளது.
எனக்கு எதிரான சதி செய்தால் பிலிப்பைன்ஸ் அதிபரை கொல்வதற்கு ஒப்பந்தம்
பிலிப்பைன்சில் அதிபர் பெர்டினான்ட் மார்கோஸ் மற்றும் துணை அதிபர் சாரா டுடெர்டே இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் விரிசல் அதிகரித்து வருகின்றது.
பேருந்துகளின் சேவை மற்றும் தரம் குறித்து யணிகளின் மனநிறைவு மதிப்பீடு செய்ய ஆய்வு
மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை:
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது தமிழகத்தில் 27ம் தேதி வரை கன மழை பெய்யும்
வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் வருகிற 27ம் தேதி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ந்து சறுக்கும் காங்கிரஸ்
மாநிலம் வயநாடு, மகாராஷ்டிராவில் நந்தண்ட் மக்களவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் வயநாட்டில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும், நந்தண்ட் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர சவான் 1457 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மக்களவை தேர்தலில் 48க்கு 30, சட்டப்பேரவை தேர்தலில் 288க்கு 49 மகாராஷ்டிராவில் 6 மாதத்தில் என்ன நடந்தது?
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு முதல் அரசியல் களத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. 2019 சட்டமன்றத் தேர்தலில் பிளவுபடாத சிவசேனா, பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
டங்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து 20 ஊராட்சிகளில் தீர்மானம் ஒன்றிய அரசு ஆய்வுக்கு கூட அனுமதி வழங்க மாட்டோம்
டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து 20 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை
மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது சிலை மற்றும் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.