534 ரன் வெற்றி இலக்குடன் 2ம் இன்னிங்சை தொடர்ந்த ஆஸி அணி, 12 ரன்னில் 3 விக்கெட் இழந்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.
பெர்த் நகரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியின்போது முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பின் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸி, மிக மோசமாக ஆடி 104 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்தியா 46 ரன் முன்னிலை பெற்றது. இந்நிலையில், 2ம் இன்னிங்சை துவக்கிய இந்திய துவக்க வீரர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 2ம் நாள் ஆட்ட இறுதியில், இந்தியா விக்கெட் இழப்பின்றி 172 ரன் எடுத்திருந்தது. துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 90 ரன்னுடனும், கே.எல். ராகுல், 62 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது. நேற்றைய போட்டியிலும் அற்புத ஆட்டத்தை ஜெய்ஸ்வால் வெளிப்படுத்தினார். 297 பந்துகளை எதிர்கொண்ட அவர், 161 ரன்னுக்கு, மார்ஷ் பந்தில், ஸ்மித்திடம் கேட்ச் தந்து அவுட்டானார். தொடர்ந்து ராகுலும், 77 ரன்னில், ஸ்டார்க் பந்தில் வீழ்ந்தார்.
Diese Geschichte stammt aus der November 25, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 25, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும் கலைக்கும் உண்டு
எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல், மொழிக்கும் கலைக்கும் உண்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உட்கட்சி மோதலில் பாஜ பிரமுகரின் மூக்கு உடைப்பு
தமிழக முழுவதும் பாஜக சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பூத் வாரியாக கிளை தலைவருக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.
தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஊத்துக்கோட்டை:தாமரைப்பாக்கம் அணைக்கட்டு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கேயுள்ள மேம்பாலத்தின் நடுவே ஏற்பட்டிருக்கும் விரிசலை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை - பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
ஆர். கே.பேட்டை ஒன்றியத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து நாள்தோறும் பள்ளிப்பட்டு, சோளிங்கர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களும் சென்று வருகின்றனர்.
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் வா க்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
பருவமழை காரணமாக சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா நெடுஞ்சாலையில் அம்பத்தூர் முதல் நெமிலிச்சேரி வரையிலும், மவுண்ட்-பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் சென்னீர்குப்பம் முதல் ஆவடி வரையிலும் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மழைநீர் தேங்கி சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
பள்ளிப்பட்டு பகுதியில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணி
பள்ளிப்பட்டு உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுபாட்டில் உள்ள சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சரவம்பாக்கத்தில் விசிக போதை ஒழிப்பு மாநாடு விளக்க கூட்டம்
சரவம்பாக்கத்தில் விசிக சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
மண்புழு தாத்தாவின் மண் நல புரட்சிப்பாதை புத்தகம் வெளியீட்டு விழா விவசாயத்தை மேம்படுத்த மண்ணை நாம் காக்க வேண்டும்
நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு வேண்டுகோள்
கருங்குழி 12வது வார்டில் 11 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டிடம்
கருங்குழி பேரூராட்சியில் தாக கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டிடத்தை, பேரூராட்சி தலைவர் தசரதன் திறந்து வைத்தார்.