கடலூரில் நேற்று கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.23.93 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், விருத்தாசலம் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் மேல்புவனகிரி, கம்மாபுரம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றிற்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 12,100 பயனாளிகளுக்கு, ரூ.80 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Diese Geschichte stammt aus der November 26, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 26, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
திருத்தணியில் 71.63 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்
காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
செங்குன்றம் நெல்மண்டி மார்க்கெட்டில்
வங்கியில் வாங்கிய கடனால் விபரீதம் 3 குடும்பங்களை வெளியேற்றி வீட்டிற்கு சீல்
செங்குன்றம் அருகே பரபரப்பு
அய்யனேரி - சோளிங்கர் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான நெடுஞ்சாலை
சீரமைக்க கோரிக்கை
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டையில்
துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்
தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது