ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.
பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸி, மிக மோசமாக ஆடி 104 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்தியா 46 ரன் முன்னிலை பெற்றது. பின், 2ம் இன்னிங்சை துவக்கிய இந்திய துவக்க வீரர்கள் அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 6 விக்கெட் இழப்புக்கு 489 ஆக இருந்தபோது டிக்ளேர் செய்யப்பட்டது. துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 161, நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி அவுட் ஆகாமல் 100 ரன் எடுத்தனர்.
Diese Geschichte stammt aus der November 26, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 26, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
7 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி பல்கலை. தேர்தலில் காங்.மாணவர் அணி வெற்றி
டெல்லி பல்கலை மாணவர் சங்க தேர்தலில் 7 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கம் வெற்றி பெற்றுள்ளது.
காற்று தரம் மேம்பட்டதால் டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
டெல்லியில் காற்று தரம் மேம்பட்டதால் பள்ளி,கல்லூரிகளை திறப்பது குறித்து பரிசீலிக்கும்படி உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அரசியலமைப்பின் முகவுரையில் மதசார்பற்ற, சமத்துவம் என்ற வார்த்தைகளை நீக்க முடியாது
‘அரசியலமைப்பு முகவுரையில் இருக்கும் மதசார்பற்ற மற்றும் சமத்துவம் ஆகிய வார்த்தைகளை நீக்கம் செய்ய முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட வேண்டும்
ஒன்றிய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அளித்த மனுவில்: நபார்டு வழங்கும் சலுகை மறுநிதியளிப்பு, மாநிலத்தில் உள்ள கூட்டுறவுகளின் ஒட்டுமொத்த குறுகிய கால கடன் அளவிற்கேற்ப உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.
சட்டென்று மாறுது வானிலை...இந்திய வீரர்கள் காட்டில் பணமழை
இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடருக்காக 2வது நாளாக நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் ரூ.10.75 கோடிக்கு, பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
சொந்த மண்...சொற்ப ரன்... வீழ்ந்தது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்டின் 4ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா, இந்திய பவுலர்களின் அனல் கக்கும் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 238 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 295 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
சட்டென்று மாறுது வானிலை...இந்திய வீரர்கள் காட்டில் பணமழை
இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடருக்காக 2வது நாளாக நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் ரூ.10.75 கோடிக்கு, பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
ஒரு படத்தை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கு
சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, சானியா அய்யப்பன், செல்வராகவன், நட்டி நடித்துள்ள படம், ‘சொர்க்கவாசல்’.
மேற்கு ஆசியாவில் போர் உடனடி நிறுத்தம்
மேற்கு ஆசியாவில் உடனடி போர் நிறுத்தத்தை இந்தியா ஆதரிக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
சபரிமலையில் இன்றும்.நாளையும் கனமழை எச்சரிக்கை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இம்முறை பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. கடந்த 11 நாளில் 7.50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.