பெஞ்சல் புயல், கனமழை காரணமாக 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலும் அகற்றம்
Dinakaran Chennai|December 02, 2024
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலும் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல், கனமழை காரணமாக 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலும் அகற்றம்

மேலும், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி தடைபெற்று வருகின்றது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை 88.98 மி.மீ. மழை பாதிப்பாகியுள்ளது. இதையடுத்து மழைநீர் தேங்கி இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,686 ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

100 எச்பி மோட்டார்கள் 137 மற்றும் 484 டிராக்டர் மேல் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Diese Geschichte stammt aus der December 02, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 02, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAKARAN CHENNAIAlle anzeigen
திருவாலங்காடு ஒன்றியத்தில் நீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர்
Dinakaran Chennai

திருவாலங்காடு ஒன்றியத்தில் நீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர்

திருவாலங்காடு பகுதியில், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் கன மழை காரணமாக நீரில் மூழ்கியது.

time-read
1 min  |
December 02, 2024
Dinakaran Chennai

ஊரப்பாக்கம் -கூடுவாஞ்சேரி வரை 8 வழி சாலை அமைக்க வேண்டும்

ஊரப்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 8 வழி சாலை அமைக்க கோரி அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
December 02, 2024
Dinakaran Chennai

காட்டாங்கொளத்தூரில் கஞ்சா ஆயில் விற்ற கல்லூரி மாணவர்கள் இருவர் பிடிபட்டனர்

முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு, செல்போன் செயலி மூலம் போதைப் பொருள் விற்பனை செய்த, கல்லூரி மாணவர்கள் 5 பேரை, கடந்த மாதம் 4ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

time-read
1 min  |
December 02, 2024
Dinakaran Chennai

ஒரத்தி ஊராட்சியில் மருத்துவ முகாம்

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓரத்தி ஊராட்சியில் தாழ்வான பகுதியில் வீடுகள் கட்டியிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

time-read
1 min  |
December 02, 2024
காஞ்சிபுரத்தில் ஸ்ரீதாததேசிகன் சாற்றுமுறை உற்சவம் வரதராஜ பெருமாள், தாயாருக்கு ரத்ன அங்கி சேவை
Dinakaran Chennai

காஞ்சிபுரத்தில் ஸ்ரீதாததேசிகன் சாற்றுமுறை உற்சவம் வரதராஜ பெருமாள், தாயாருக்கு ரத்ன அங்கி சேவை

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் ஸ்ரீதாததேசிகன் சாற்றுமுறை உற்சவத்தை யொட்டி உற்சவர் வரதராஜப்பெருமாளும், பெருந்தேவித்தாயாரும் ரத்ன அங்கி அணிந்து நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

time-read
1 min  |
December 02, 2024
Dinakaran Chennai

இன்று போய் நாளை வாருங்கள் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆண்டு கணக்கில் தேங்கும் பைல்கள்

தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆண்டு கணக்கில் பைல்கள் தேங்குவதாகவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

time-read
1 min  |
December 02, 2024
Dinakaran Chennai

பெஞ்சல் புயலால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிய கிராமங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின.

time-read
1 min  |
December 02, 2024
கல்பாக்கம் அருகே மரம் விழுந்து முதியவர் வீடு சேதம்
Dinakaran Chennai

கல்பாக்கம் அருகே மரம் விழுந்து முதியவர் வீடு சேதம்

கல்பாக்கம் அருகே மரம் விழுந்ததில் முதியவரின் வீடு முழுமையாக சேதமடைந்தது. இதில், அவரது மாட்டின் கொம்பு உடைந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்தது.

time-read
1 min  |
December 02, 2024
மாமல்லபுரத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணா மண்டபத்தில் படிந்த தூசிகள் அகற்றும் பணி தீவிரம்
Dinakaran Chennai

மாமல்லபுரத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணா மண்டபத்தில் படிந்த தூசிகள் அகற்றும் பணி தீவிரம்

மாமல்லபுரத்தை கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை கல் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை பாறைகளை குடைந்து அழகுறச் செதுக்கினர்.

time-read
1 min  |
December 02, 2024
Dinakaran Chennai

ஒடிசாவில் இருந்து கடத்திய 20 கிலோ கஞ்சா பறிமுதல்

வெளி மாநிலத்தில் இருந்து ரயிலில் பெரம்பூர் வழியாக, சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, அண்ணாநகர் மதுவிலக்கு போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

time-read
1 min  |
December 02, 2024