
Diese Geschichte stammt aus der December 05, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 05, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

அய்யப்பன்தாங்கலில் இருந்து குமணன்சாவடிக்கு மீண்டும் மினி பஸ்
அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

மாதம் முழுவதும் உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஆணழகன் டி.ஆர். திலீபன் ஏற்பாட்டில் மாதம் முழுவதும் அறுசுவை உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கும் விழா நடந்தது.

வீராணம் தண்ணீர் வரும் ராட்சத குழாயில் உடைப்பு
சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வீராணம் குழாய் புதுப்பாக்கம் அருகே திடீரென உடைந்தது.

ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல்
பக்தர்கள், பொதுமக்கள் அவதி

சென்னை நீர்நிலைகள் பாதுகாப்பாக உள்ளன
சென்னையில் உள்ள நீர்நிலைகளில் நச்சுத்தன்மை இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும், நீர்நிலைகள் பாதுகாப்பாக உள்ளன என்றும் மாசுகட்டுப்பாடு வாரிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களிடம் பணியாளர்கள் கெடுபிடி
அநாகரிக பேச்சால் முகம்சுழிப்பு

பிரியங்கா படம் விருது வெல்லுமா...
லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3: அகாடமி விருதுகள் என்ற ஆஸ்கர் விருது விழாவில், உலகம் முழுவதும் வெளியான மிகச்சிறந்த படைப்புகள் மற்றும் சிறந்த கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக பல பிரிவுகளில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொறியாளர்களுக்கான பயிற்சி பட்டறை
வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது
பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலைய பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒன்றிய அரசை கண்டித்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டம்
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க நிர்ப்பந்தம், இந்தி திணிப்பு, கல்வி நிதி தராதது, மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டை வஞ்சித்து அநீதி இழைக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதி தோறும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார்.