பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததில் 23 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டு, பல்லாவரம் மலைமேடு, மாரியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, முத்தாலம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள தெருக்குழாயில் நேற்று காலை வழக்கம்போல் குடிதண்ணீர் வந்துள்ளதஅதனை அப்பகுதி பொதுமக்கள் குடங்களில் பிடித்து தங்களது வீடுகளில் உபயோகிக்க தொடங்கினர். இந்நிலையில் அந்த குடிநீரை பருகிய பொதுமக்களில் 23 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, சிகிச்சைக்காக சிலரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மேலும் சிலரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த திரிவேதி கிருஷ்ணன் (54) மற்றும் மோகன ரங்கன் (43) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Diese Geschichte stammt aus der December 06, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 06, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நடுக்குத்தகை பகுதியில் மாணவர்கள், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் நாசர் வழங்கினார்
திருத்தணியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்தப்படும்
அமைச்சர் ராஜேந்திரன் உறுதி
கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தரமற்ற எம்சாண்ட் மூலம் வீடுகள் கட்டப்படுகிறதா?
• முகாம் நிர்வாகிகள் புகார் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி
குப்பை மேடாக காட்சியளிக்கும் பள்ளிப்பட்டு விஏஓ அலுவலகம்
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ இனிப்பு வழங்கினார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளைஞர் அணி அமைப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முசரவாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
ஈச்சங்கரணையில் மழை வெள்ளத்தால் சேதமான தரைப்பாலம்
புதிதாக உயர்மட்ட பாலம் கட்டித்தர கோரிக்கை
திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயிலில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்
திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயி லில் திரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடுவாஞ்சேரியில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா 200 தொகுகளில் திமுக வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
மாமல்லபுரம் மரகத பூங்காவில் 36 கோடியில் நடைபெற்று வரும் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகளை உறுதிமொழி குழு ஆய்வு
மாமல்லபுரம் உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
திருவொற்றியூர் பகுதியில் வீட்டுக்குள் கஞ்சா பதுக்கிய கணவன்,மனைவி கைது
வியாபாரம் செய்த மேலும் 3 பேர் சிக்கினர்