எம்ஐடி வளாகத்தில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழ கத்தின் இன்டர்நெட் ஆப் திங்ஸ் ஆராய்ச்சி மையம் மற்றும் பெங்களூரு மேம் பட்ட கணினி மேம்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தா னது.
அண்ணா பல்கலைக்கழ கம் கடந்த 2022ம் ஆண்டு இன்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐஓடி), சைபர் செக்கியூ ரிட்டி, இமர்சிவ் தொழில் நுட்பம் போன்ற பல்வேறு வளர்ந்து வரும் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையங் களை உருவாக்கியது.
இதில் இன்டர்நெட் ஆப் திங்ஸ் ஆராய்ச்சி மையம் (சிஐஓடி) குரோம்பேட்டை யில் இயங்கி வரும் எம்ஐடி வளாகத்தில் இயங்கி வரு கிறது. இந்த மையம் அதிந வீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சமூகத்தில் நிலவிவரும் பல்வேறு இடர் பாடுகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக தீர்வு அளிக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளது.
Diese Geschichte stammt aus der December 12, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 12, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நடுக்குத்தகை பகுதியில் மாணவர்கள், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் நாசர் வழங்கினார்
திருத்தணியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்தப்படும்
அமைச்சர் ராஜேந்திரன் உறுதி
கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தரமற்ற எம்சாண்ட் மூலம் வீடுகள் கட்டப்படுகிறதா?
• முகாம் நிர்வாகிகள் புகார் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி
குப்பை மேடாக காட்சியளிக்கும் பள்ளிப்பட்டு விஏஓ அலுவலகம்
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ இனிப்பு வழங்கினார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளைஞர் அணி அமைப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முசரவாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
ஈச்சங்கரணையில் மழை வெள்ளத்தால் சேதமான தரைப்பாலம்
புதிதாக உயர்மட்ட பாலம் கட்டித்தர கோரிக்கை
திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயிலில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்
திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயி லில் திரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடுவாஞ்சேரியில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா 200 தொகுகளில் திமுக வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
மாமல்லபுரம் மரகத பூங்காவில் 36 கோடியில் நடைபெற்று வரும் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகளை உறுதிமொழி குழு ஆய்வு
மாமல்லபுரம் உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
திருவொற்றியூர் பகுதியில் வீட்டுக்குள் கஞ்சா பதுக்கிய கணவன்,மனைவி கைது
வியாபாரம் செய்த மேலும் 3 பேர் சிக்கினர்