திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் 10 விரைவு பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
Dinakaran Chennai|December 25, 2024
கலைஞரால் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகில் உள்ள மிக முக்கியமான அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பள்ளிகள் முதல் உலகிற் சிறந்த பல்கலைக்கழகங்கள் வரை பயன்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் 10 விரைவு பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

வள்ளுவரின் புகழை உலகமெங்கும் கொண்டு செல்ல கலைஞர் சென்னையில் அமைத்த வள்ளுவர் கோட்டத்தோடு நில்லாமல், கடல் அலைகள் தாலாட்டும் குமரிக்கடல் நடுவே அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடியில் வானுயர சிலை அமைக்க முடிவு செய்தார்.

குமரியில் சிலை அமைக்க 1975ம் ஆண்டே திட்டமிட்டாலும், அவரது கனவு நினைவாக பல ஆண்டுகள் காலம் ஆனது. 133 அதிகாரங்களை குறிக்கின்ற வகையில் கலைஞர், 133 அடியில் சிலையை உருவாக்குகின்ற பொறுப்பை 1996ம் ஆண்டில் சிற்பி கணபதி ஸ்தபதியாரிடம் ஒப்படைத்தார். செவ்வனே முடிவுற்ற திருவள்ளுவர் சிலையை 2000ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தொடங்கும் மணித்துளியில் கலைஞர் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள், தமிழறிஞர்கள் முன்னிலையில் மிகப் பெரிய விழா எடுத்து திறந்து வைத்து, உலக வரலாற்றின் முக்கிய மணித்துளியில் நடைபெற்ற ஒரே நிகழ்வாக இடம் பெறச் செய்தார்.

Diese Geschichte stammt aus der December 25, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAKARAN CHENNAIAlle anzeigen
16 நாளில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலால் பீதி
Dinakaran Chennai

16 நாளில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலால் பீதி

அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் 20ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலால் பீதி ஏற்பட்டுள்ளது.

time-read
3 Minuten  |
January 03, 2025
கேல் ரத்னா விருது பெறும் குகேஷ், மனுபாக்கருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து
Dinakaran Chennai

கேல் ரத்னா விருது பெறும் குகேஷ், மனுபாக்கருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

time-read
1 min  |
January 03, 2025
‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கலைநிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி தொடங்கி வைக்கிறார்
Dinakaran Chennai

‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கலைநிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி தொடங்கி வைக்கிறார்

தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற பிரமாண்ட கலைவிழா நடத்துவது குறித்து, கனிமொழி எம்பி தலைமையில் ஒருங்கிணைப்பு துறைகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.

time-read
1 min  |
January 03, 2025
தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி
Dinakaran Chennai

தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில்: 12வது முறையாக தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று தன்னிகரில்லா சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை பவானிதேவி வாழ்த்தி மகிழ்கிறோம்.

time-read
1 min  |
January 03, 2025
ஊடுருவல்காரர்களை அனுமதிக்கும் பிஎஸ்எப் மேற்கு வங்க முதல்வர் மம்தா பகீர் குற்றச்சாட்டு
Dinakaran Chennai

ஊடுருவல்காரர்களை அனுமதிக்கும் பிஎஸ்எப் மேற்கு வங்க முதல்வர் மம்தா பகீர் குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்கார்களை பிஎஸ்எப் படையினர் அனுமதிக்கின்றனர் என்றும் இதன் மூலம் மாநிலத்தை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

time-read
1 min  |
January 03, 2025
அரசுப் பள்ளிகளை யாருக்கும் தத்துக் கொடுக்கவில்லை
Dinakaran Chennai

அரசுப் பள்ளிகளை யாருக்கும் தத்துக் கொடுக்கவில்லை

அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கவும் இல்லை, தத்துக் கொடுக்கவும் இல்லை. அதுகுறித்து அறிக்கை விடுமுன் என்ன பேசப்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 03, 2025
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் வேகமாக பரவும் ஸ்க்ரப் டைபஸ் நோய்
Dinakaran Chennai

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் வேகமாக பரவும் ஸ்க்ரப் டைபஸ் நோய்

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் ஸ்க்ரப் டைபஸ் நோய் பரவுவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
January 03, 2025
பெண் பத்திரிகையாளர் குறித்து வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி
Dinakaran Chennai

பெண் பத்திரிகையாளர் குறித்து வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி

பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
January 03, 2025
தெலங்கானா மாஜி அமைச்சருக்கு சொந்த கல்லூரியில் மாணவிகளின் விடுதி குளியலறையில் கேமரா வைத்து 300 ஆபாச வீடியோ பதிவு
Dinakaran Chennai

தெலங்கானா மாஜி அமைச்சருக்கு சொந்த கல்லூரியில் மாணவிகளின் விடுதி குளியலறையில் கேமரா வைத்து 300 ஆபாச வீடியோ பதிவு

தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மல்லாரெட்டி, தற்போது எம்எல்ஏவாக உள்ளார்.

time-read
1 min  |
January 03, 2025
Dinakaran Chennai

ஒன்றிய உள்துறை எச்சரிக்கை இணைய வழி முதலீடு மோசடி குறித்து உஷார்

ஒன்றிய உள்துறை அமைச்சர் சைபர் மோசடிகள் தொடர்பாக ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், புதிய சைபர் மோசடியாக முதலீடு மோசடி பெருமளவில் நடந்து வருவதாக எச்சரித்துள்ளது.

time-read
1 min  |
January 03, 2025