வீடுகளில் மின்சார பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்துவதற்காக புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் ரூ.19,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் படி வீடு மற்றும் வணிக(விவசாய மற்றும் குடிசை இணைப்பை தவிர) பிரிவில் உள்ள தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த இணைப்புகளில் 3 கோடியே 14 ஆயிரத்து 117 இணைப்புகளுக்கு தற்போது உள்ள டிஜிட்டல் மீட்டர்களுக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டது. 2023 ஆகஸ்ட் மாதம் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரின் படி ஆர்டரை பெறும் நிறுவனமே மீட்டர்களை பொருத்தி, அதனை பராமரிக்க வேண்டும். இதற்கான கட்டணத்தை மின் வாரியம் மாதம் மாதம் செலுத்தும் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டது .
Diese Geschichte stammt aus der January 01, 2025-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 01, 2025-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
குடியரசு தின அணிவகுப்பில் பிரலே ஏவுகணைக்கு இடம்
ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் அணிவகுப்பு பெறும்.
குண்டும் குழியுமான சாலை விபத்துகள் அதிகரிப்பு
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அருகே, பூண்டி ஒன்றியத்தில் போந்தவாக்கம் முதல் மேலக்கரமனூர், புதுச்சேரி, அவிச்சேரி, அனுமந்தாபுரம், அழகிரிபேட்டை ஆகிய 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது
தப்பித்து ஓடியதில் கீழே விழுந்து காலில் காயம்
மரபணு மாற்றப்பட்ட கோதுமை சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறதா?
அதிகரிக்கும் கலப்படம் குழப்பத்தில் தவிக்கும் மக்கள் மருத்துவர் திடுக்கிடும் தகவல்
ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்
போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல் ஓட்டம்
குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதர் மண்டி காணப்படும் நல்லான்குளம்
சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகை முடிந்து லட்சக்கணக்கான மக்கள் சென்னை திரும்பியதால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார்
பாட்னா மாநாட்டில் அப்பாவு சாடல்
காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை
தாய் மாமாவுக்கு 3 ஆண்டு சிறை: கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு