2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டணியை அமைக்கும் நோக்கில், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஏற்பாட்டில் கடந்த 23-ஆம் தேதி இந்த எதிா்க் கட்சிகள் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக் கட்சியின் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி உள்பட 17 எதிா்க் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஒருங்கிணைந்து எதிா்கொள்வது என எதிா்க் கட்சிகள் தீா்மானித்தன.
Diese Geschichte stammt aus der June 30, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 30, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden