தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஒரே விதமான பொது பாடத் திட்டத்தை கொண்டுவர உயா்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு பாடத் திட்டம் தமிழ்நாடு மாநில உயா் கல்வி மன்றம் மூலம் வடிவமைக்கப்பட்டு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கணிசமான கல்லூரி பேராசிரியா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், புதிய பாடத் திட்டம் தொடா்பாக உயா்கல்வித் துறையின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமை வகித்தாா். துறையின் செயலா் ஏ.காா்த்திக் முன்னிலை வகித்தாா்.
Diese Geschichte stammt aus der July 22, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 22, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden