ராணுவக் கிளர்ச்சி: நைஜரிலிருந்து தூதரக அதிகாரிகளை மீட்கும் அமெரிக்கா
Dinamani Chennai|August 04, 2023
ராணுவக் கிளா்ச்சி ஏற்பட்டுள்ள நைஜரில் இருந்து தங்கள் நாட்டுத் தூதரக அதிகாரிகளை பாதுகாப்பாக அழைத்து வருவமாறு அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ராணுவக் கிளர்ச்சி: நைஜரிலிருந்து தூதரக அதிகாரிகளை மீட்கும் அமெரிக்கா

அந்த நாட்டில் ராணுவ அரசு அமைக்கப்பட்டதற்கு ஆதரவாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானவா்கள், பிரான்ஸ் தூதரகத்தை முற்றுகையிட்டுத் தாக்கினா்.அதையடுத்து, தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நைஜா் ராணுவத்திடம் பிரான்ஸ் கேட்டுக் கொண்டது.

மேலும், நைஜரிலிருந்து தங்கள் நாட்டவா்களையும், ஐரோப்பியா்கள் மற்றும் அமெரிக்கா்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கையை பிரான்ஸ் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த நடவடிக்கையில் பின்னா் இத்தாலியும் இணைந்துகொண்டது.

இதுவரை அமெரிக்கா்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நைஜரிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்.

Diese Geschichte stammt aus der August 04, 2023-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der August 04, 2023-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
உ.பி. அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு
Dinamani Chennai

உ.பி. அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு

உத்தர பிரதேசத்தில் தேர்வர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மறு ஆய்வு அலுவலர்கள் (ஆர்ஓ) மற்றும் உதவி மறு ஆய்வு அலுவலர்களுக்கான (ஏஆர்ஓ) தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

time-read
1 min  |
November 15, 2024
Dinamani Chennai

பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வியாண்டில் அறிமுகம்

இளநிலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ்குமார் தெரிவித்தார்.

time-read
1 min  |
November 15, 2024
அமித் ஷாவுடன் மோத ஆயத்தமாகும் யோகி!
Dinamani Chennai

அமித் ஷாவுடன் மோத ஆயத்தமாகும் யோகி!

உத்தர பிரதேச காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அல்லது காவல் படைத்தலைவரை (ஹெச்ஓபிஎஃப்) நியமிக்கும் விதிகளுக்கு அண்மையில் ஒப்புதல் வழங்கிய உத்தர பிரதேச அமைச்சரவை, அதில் மத்திய அரசு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய உள்துறையின் முக்கியத்துவத்தை பலவீனப்படுத்தியிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

time-read
2 Minuten  |
November 15, 2024
Dinamani Chennai

சம்பா பருவ பயிர்க் காப்பீட்டு காலத்தை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை

சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமை (நவ.15) முடிவடைய உள்ள நிலையில், இதற்கான காலத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

time-read
1 min  |
November 15, 2024
Dinamani Chennai

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்; தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (நவ. 16) தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
November 15, 2024
பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது
Dinamani Chennai

பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது

டொமினிகா காமன்வெல்தின் உயரிய விருதான ‘டொமினிகா மரியாதை விருதை’ பிரதமர் மோடிக்கு வழங்கவுள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 15, 2024
டிரம்ப்பின் வெற்றியும் எதிர்பார்ப்பும்!
Dinamani Chennai

டிரம்ப்பின் வெற்றியும் எதிர்பார்ப்பும்!

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் 20,000 கோடி டாலர் அளவிலான வர்த்தகம் இருந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுமே இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அணுகுவார்கள். அதன் முடிவு எப்படி அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

time-read
3 Minuten  |
November 15, 2024
Dinamani Chennai

காணாமற்போன கிராம ‘கதாபாத்திரங்கள்’

அன்றைய மக்கள் வேளாண் தொழிலோடு இயைந்து வாழ்ந்ததால் விதைப்பு காலம் தொடங்கி அறுவடைக்காலம் முடியும் வரை பகல் நேரத்தில் காடுகளில் உழைப்பவர்களாக இருந்தனர்.

time-read
2 Minuten  |
November 15, 2024
Dinamani Chennai

தொழில் பூங்காவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

நாகையில் தொழில் பூங்காவுக்கு செல்லூரில் இடம் தேர்வு செய்யப்பட்டதற்கு தேவநதி, ஓடம்போக்கி பாசன விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
November 15, 2024
நடிகை கஸ்தூரியின் முன்பிணை மனு தள்ளுபடி
Dinamani Chennai

நடிகை கஸ்தூரியின் முன்பிணை மனு தள்ளுபடி

நடிகை கஸ்தூரியின் முன்பிணை மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
November 15, 2024