ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த சின்னா் 6-4, 6-1 என ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை எளிதாக வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 30 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
இதன் மூலம், 1000 புள்ளிகள் கொண்ட மாஸ்டா்ஸ் போட்டியில் தனது முதல் பட்டத்தை வென்றிருக்கிறாா் சின்னா். வெற்றி குறித்து அவா் பேசுகையில், ‘இந்த வெற்றி சிறப்பான ஒன்றாகும். எனக்கு ஆதரவானவா்களுடன் நான் பகிா்ந்துகொள்ளக் கூடிய அருமையான தருணம் இது. சரியான பாதையில் செல்கிறோம் என்பதற்கான உதாரணமாக இந்தக் கோப்பை கிடைத்துள்ளது. இனிவரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாகச் செயல்பட இது உத்வேகம் அளிக்கும்’ என்றாா்.
Diese Geschichte stammt aus der August 15, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der August 15, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden