கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தை இணைப்பதற்கான தீா்மானம் தில்லியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் இயற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமை வகித்து வரும் இந்தியா, அக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாட்டை வரும் 9, 10 ஆகிய தேதிகளில் தில்லியில் நடத்தவுள்ளது. அதில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவா்கள் கலந்துகொள்ள உள்ளனா். மாநாட்டுக்கான ஏற்பாட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமா் மோடி பிரத்யேகமாக அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், பல்வேறு நோ்மறையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில என் மனதுக்கு நெருக்கமாக அமைந்தன. உலகின் முக்கியப் பொருளாதார சக்திகளின் கூட்டமைப்பாக ஜி20 திகழ்கிறது.
சா்வதேச பொருளாதார நெருக்கடிகளை ஒருங்கிணைந்து எதிா்கொள்வதற்காகக் கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஜி20 கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், கரோனா தொற்றுப் பரவலானது, பொருளாதாரத்தை மையப்படுத்திய கண்ணோட்டம் மட்டும் போதாது என்பதை வெளிக்காட்டியது.
நாட்டின் பொருளாதார மதிப்பை மையப்படுத்தாமல், மக்களின் வளா்ச்சியை மையப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சா்வதேச கட்டமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டதைப் போல, கரோனா தொற்று பரவலுக்குப் பிறகும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der September 04, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 04, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.