தனியார் உணவகத்தில் சாப்பிட்ட 43 பேருக்கு வாந்தி, மயக்கம்; சிறுமி பலி
Dinamani Chennai|September 19, 2023
நாமக்கல்லில் தனியாா் துரித உணவகத்தில் அசைவம் சாப்பிட்ட 5 சிறுவா்கள் உள்பட 43 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதில் சிறுமி ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து அந்த உணவகத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து உரிமையாளா் உள்பட 3 பேரைக் கைது செய்தனா்.
தனியார் உணவகத்தில் சாப்பிட்ட 43 பேருக்கு வாந்தி, மயக்கம்; சிறுமி பலி

நாமக்கல்-பரமத்தி சாலையில் ஐ-வின்ஸ் என்ற பெயரில் தனியாா் துரித உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை 200-க்கும் மேற்பட்டோா் மீன், கோழி இறைச்சி வகைகளையும், ஷவா்மா, தந்தூரி போன்ற துரித உணவு வகைகளையும் சாப்பிட்டுள்ளனா். பலா் பொட்டலம் கட்டி வீட்டுக்கு வாங்கிச் சென்றுள்ளனா்.

இந்நிலையில் இங்கு உணவு சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவா்கள் உள்பட 43 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

சிறுமி பலி: இந்த உணவகத்தில் அசைவம் சாப்பிட்ட சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா். நாமக்கல், சந்தைப்பேட்டைபுதூரைச் சோ்ந்தவா் சுஜாதா. இவரும், இவரது மகள் கலையரசி (14), மகன் பூபதி, உறவினா் சினோஜ், கவிதா ஆகியோரும் அந்த உணவகத்தில் அசைவ உணவை பொட்டலம் வாங்கிச் சென்று வீட்டில் சாப்பிட்டனா்.

Diese Geschichte stammt aus der September 19, 2023-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
Dinamani Chennai

சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

time-read
1 min  |
September 25, 2024
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
Dinamani Chennai

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு

பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா

ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

time-read
1 min  |
September 25, 2024
முசெத்தியை முறியடித்த ஷாங்
Dinamani Chennai

முசெத்தியை முறியடித்த ஷாங்

சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.

time-read
1 min  |
September 25, 2024
ஹாங்ஸு ஓபன்
Dinamani Chennai

ஹாங்ஸு ஓபன்

சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.

time-read
1 min  |
September 25, 2024
Dinamani Chennai

கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு

ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
Dinamani Chennai

உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அமைச்சர் டிஆர்பி ராஜா

time-read
1 min  |
September 25, 2024
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
Dinamani Chennai

கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 25, 2024
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
Dinamani Chennai

மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை

சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.

time-read
1 min  |
September 25, 2024