அமலாக்கத் துறை அதிகாரி கைது வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி
Dinamani Chennai|December 16, 2023
அமலாக்கத் துறை அதி காரி லஞ்சம் பெற்ற வழக்கின் விசார ணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
அமலாக்கத் துறை அதிகாரி கைது வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் விவேக் தாக்கல் செய்த மனு: அமலாக்கத் துறையை பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த 1-ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்றதாக அத்துறையின் மதுரை மண்டல அதிகாரி அங்கித் திவாரியை தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். இது சட்டத்துக்குப் புறம்பானது.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத மத்திய அமலாக்கத் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த விசாரணையை மாநில அரசு மேற்கொண்டால் நியாயமான நடைபெறாது. எனவே, விசா ரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். அதுவரை இந்த வழக்கு விசார ணைக்கு தடை விதிக்க வேண்டும்.

விதிகளை மீறி தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம். சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

Diese Geschichte stammt aus der December 16, 2023-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 16, 2023-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
Dinamani Chennai

ம.பி.: தண்டவாளத்தில் உடல்களை அகற்றிய காவலரின் கை துண்டிப்பு

மத்திய பிரதேசத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த உடல்களை அகற்றியபோது ரயில் மோதியதில் காவலர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டது; காவல் வாகன ஓட்டுநர் காயமடைந்தார்.

time-read
1 min  |
November 12, 2024
உ.பி. அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக தேர்வர்கள் போராட்டம்
Dinamani Chennai

உ.பி. அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக தேர்வர்கள் போராட்டம்

ஒரே நாளில் இரு போட்டித் தேர்வுகளால் அதிருப்தி

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

மது வாங்க வருபவரின் வயதை ஆராய வலுவான கொள்கை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மது விற்பனைக் கூடங்களில் மது வாங்க வரும் நபர்களின் வயதை ஆராயும் வகையில் வலுவான கொள்கை மற்றும் நடைமுறையை வகுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

time-read
1 min  |
November 12, 2024
சர்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாற்றப்படும்: ராகுல்
Dinamani Chennai

சர்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாற்றப்படும்: ராகுல்

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியின் பிரசாரத்தில் திங்கள்கிழமை மீண்டும் இணைந்த ராகுல் காந்தி, சர்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாவட்டத்தை மாற்றுவதாக உறுதியளித்தார்.

time-read
1 min  |
November 12, 2024
‘உலக நாயகன்’ பட்டத்தை துறந்தார் கமல்ஹாசன்
Dinamani Chennai

‘உலக நாயகன்’ பட்டத்தை துறந்தார் கமல்ஹாசன்

'உலக நாயகன்' உள்ளிட்ட பட்டங்கள், அடைமொழிகளை துறப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கத்தை சென்னை விமானநிலையத்தில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

time-read
1 min  |
November 12, 2024
சதய விழாவில் 5 பேருக்கு 'ராஜராஜன்' விருது
Dinamani Chennai

சதய விழாவில் 5 பேருக்கு 'ராஜராஜன்' விருது

தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற சதய விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 5 பேருக்கு மாமன்னர் ராஜராஜன் விருது வழங்கப்பட்டது.

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

தமிழகத்தில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எத்தனை பேர்? தேர்தல் துறை தகவல்

தேர்தல் துறை தகவல்

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

பட்டாசு தடையை முழுமையாக அமல்படுத்தாத தில்லி காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

தில்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை முழுமையாக அமல்படுத்தாத காவல் துறையை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

7 அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவக் கட்டமைப்பு

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு

time-read
1 min  |
November 12, 2024