இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. கோயிலில் காலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der December 23, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 23, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் நியமன விவகாரம் அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமனம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மருத்துவ மாணவர் விடுதி கட்டட இடிபாடுகள் விழுந்து இருவர் காயம்
சென்னையில் பல் மருத்துவக் கல்லூரி விடுதியின் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது, அதன் இடிபாடுகள் விழுந்ததில் இருவர் காயமடைந்தனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார் - தனியார் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை
சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் தொடர்பாக சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை யினர்
அதிமுக அரசு ஏற்படுத்திய கடன்களால் நிதி நெருக்கடி திமுக குற்றச்சாட்டு
அதிமுக அரசு ஏற்படுத்திய கடன்களால் தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக திமுக தலைமை குற்றஞ்சாட்டியுள்ளது.
இறையாண்மைக்கு எதிராக கருத்து: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகளை பதிவிட்ட இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.
முன்னாள் சிறப்பு டிஜிபி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தனது தையூர் பங்களாவுக்கு மின் இணைப்புக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப் பித்திருந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்தது.
மகளிர் காவல் நிலையத்தில் இளைஞருக்கு கத்திக் குத்து
உறவினர் கைது
பிராட்வே பேருந்து நிலைய மறுகட்டமைப்பு பணி விரைவில் தொடக்கம்
சென்னை பிராட்வேயில் பழைய பேருந்து நிலையத்தை ரூ.822.70 கோடியில் புனரமைத்து, புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
மாநகர காவல் ஆணையரகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்
சென்னை வியாபாரிகள் சங்கம் அருகே உள்ள பெருநகர காவல் துறை ஆணையரகத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.