வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக இளைஞரணியினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திமுக இளைஞரணி செயலாளரும் சருமான உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.
திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
சேலத்தில் நடத்தப்படும் திமுக இளைஞரணி மாநாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. இளைஞரணி செயலாளராக2019இல் நான் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் முடிந்துள்ளது. எனது வாழ்நாளில் ஜன. 21-ஆம் தேதியை மறக்கவே முடியாது.
நீட் தேர்வு ரத்து: மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவை கலைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய உண்ணாவிரதம் நடத்தினோம். நீட் தேர்வை ரத்து செய்யவலியுறுத்தி, 50 லட்சம் கையொப்பம் பெறுவதற்காக நடத்தப்பட்ட இயக்கத்தில் இதுவரை 85 லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்றுள்ளோம். இளைஞரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம். மருத்துவக் கல்வி மட்டுமல்லாது அனைத்துக் கல்விக்கும் நுழைவுத் தேர்வு நடத்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
உரிமை பறிப்பு: மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக பல்வேறு துறைகளை மத்திய அரசு பறித்து வைத்துள்ளது. மாநில எடப் அரசின் வசம் மீண்டும் அத்துறைகளை வழங்க வேண்டும். எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில்தான் மாநில உரிமைகளை, மத்திய அரசு பறித்துக் கொண்டது.
Diese Geschichte stammt aus der January 22, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 22, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
திருச்செந்தூர் கோயிலில் திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
மார்கழி மாதத்தையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்களை நாட்டுடைமையாக்கி அரசாணை வெளியீடு
முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்கப்பட்ட அரசாணை அவரது துணைவியாரான ராஜாத்தி அம்மாளிடம் வழங்கப்பட்டது.
நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்: திரும்ப எடுத்துச்சென்ற கேரள அரசு
திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, 18 லாரிகளில் கேரள மாநிலம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை திரும்ப எடுத்துச்செல்லப்பட்டது.
குமரியில் டிச. 30, 31இல் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
கன்னியாகுமரியில் இம்மாதம் 30, 31 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சொந்த போர் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்
விமானி காயம்
தைவானுக்கு ராணுவ உதவி: அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
தைவானுக்கு ராணுவ உதவியை அறிவித்த அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, அமெரிக்கா நெருப்பு விளையாடுவதாக எச்சரித்துள்ளது.
நைஜீரியா: கூட்ட நெரிசலில் 32 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர்.
போர்கள் நிறுத்தப்பட வேண்டும்; போப் ஃபிரான்சிஸ்
உலகில் நடைபெறும் போர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஃபிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினார்.
தென்மேற்கு மண்டல பல்கலை. நீச்சல் போட்டி: அண்ணா பல்கலை. மாணவருக்கு தங்கம்
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் ஐஎஸ்டியில் நடைபெறும் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவர், மகளிர் நீச்சல் போட்டியில் முடிவுகளை விளையாட்டுத் துறை இயக்குநர் ஆர். மோகன கிருஷ்ணன் வெளியிட்டார்.
இந்தியாவுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்
இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் டி.20 கிரிக்கெட் தொடர்களுக்கான இங்கிலாந்து அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.