முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலம் வரை இந்த வாக்கு வங்கி தக்கவைக்கப்பட்டது. கடந்த 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 38 தொகுதிகளைக் கைப்பற்றியது.
2006-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்தாலும், மேற்கு மண்டலத்தில் அதிமுக, கூட்டணிக் கட்சிகளில் இருந்து 16 பேர் சட்டப் பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி, மேற்கு மண்டலத்தில் 61 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 55 தொகுதிகளைக் கைப்பற்றியது. 2016-இல் 47 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதேபோல, 2009 மக்களவைத் தேர்தலில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது.
2014 மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளை வென்றது. கன்னியாகுமரியில் பாஜகவும், தருமபுரியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவும் வென்றன. ஒரு தொகுதியில்கூட திமுகவோ அதன் கூட்டணிக் கட்சிகளோ வெற்றி பெறவில்லை. மேற்கு மண்டலத்தில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகு 2019 மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி 39 தொகுதிகளில் போட்டியிட்டு, 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் திமுக கொடி நாட்டியது.
Diese Geschichte stammt aus der February 12, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der February 12, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு, 2026 பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாடம் புகட்டுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ் சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகா சத்தை தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.
எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்
எண்ம பயிர் கணக்கெடுப்பில் வேளாண் கல் லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண் டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது
தருமபுரம் ஆதீனம்
சதய விழா: ராஜராஜ சோழன்
பெருவுடையார் - பெரியநாயகிக்கு 39 வகை பேரபிஷேகம்
திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்
மதுரை, நவ. 10: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து
சிங்கப்பூரில் கத்தோலிக்க தேவாலயத்தில் சிறார்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு
டேய்ர் அல்-பாலா, நவ.10: லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர்.