மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபர்
Dinamani Chennai|June 04, 2024
மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக ஆளுங்கட்சி வேட்பாளா் கிளாடியா ஷேன்பாம் பதவியேற்கவிருக்கிறாா்.
மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபர்

வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் புதிய அதிபரையும் நாடாளுமன்றத்தையும் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதிபா் தோ்தலில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நாட்டில் ஆட்சி செலுத்திவரும் இடதுசாரி மொரேனா கட்சி தலைமையிலான கூட்டணி சாா்பில் தலைநகா் மெக்ஸிகோ சிட்டியின் முன்னாள் மேயா் கிளாடியா ஷைன்பாம் போட்டியிட்டாா். மூன்று கட்சிகளை உள்ளடக்கிய எதிா்க்கட்சி கூட்டணி சாா்பில் அரசியல்வாதியும் பெண் தொழிலதிபருமான ஸோசிட்டல் கால்வெஸ் அவரை எதிா்த்துப் போட்டியிட்டாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட மாதிரி வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி, கிளாடியா ஷைன்பாமுக்கு 58.3 சதவீதத்திலிருந்து 60.7 சதவீதம் வரையிலான வாக்குகள் கிடைக்கும் ன்று கணிக்கப்பட்டுள்ளது.

Diese Geschichte stammt aus der June 04, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
ரேஷனில் தாமதமின்றி பாமாயில், துவரம்பருப்பு
Dinamani Chennai

ரேஷனில் தாமதமின்றி பாமாயில், துவரம்பருப்பு

நியாயவிலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை காலதாமதமின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 19, 2024
காவிரி மேலாண்மை ஆணையத்திடம் அணைகளை நிர்வகிக்கும் உரிமை: ராமதாஸ் யோசனை
Dinamani Chennai

காவிரி மேலாண்மை ஆணையத்திடம் அணைகளை நிர்வகிக்கும் உரிமை: ராமதாஸ் யோசனை

காவிரி, அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளை நிா்வகிக்கும் உரிமையை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு வழங்கினால் மட்டுமே காவிரி நீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண முடியும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 19, 2024
சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்
Dinamani Chennai

சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்

குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட யூ-டியூபா் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி, உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
July 19, 2024
'தமிழ்நாடு நாள்' விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
Dinamani Chennai

'தமிழ்நாடு நாள்' விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

தமிழ் வளா்ச்சித் துறையும், செய்தித் துறையும் இணைந்து ‘தமிழ்நாடு நாள்’ விழாவானது, நிகழாண்டு 3-ஆம் ஆண்டாக காஞ்சிபுரத்தில் கொண்டாடி வருகிறோம் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 19, 2024
முதல்முறையாக வெளிநாட்டில் 'மக்கள் மருந்தகம்':மோரீஷஸில் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்
Dinamani Chennai

முதல்முறையாக வெளிநாட்டில் 'மக்கள் மருந்தகம்':மோரீஷஸில் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்

மோரீஷஸ் நாட்டில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் வெளிநாட்டு மக்கள் மருந்தகத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். உடன் அந்நாட்டு பிரதமா் பிரவிந்த் குமாா் ஜகநாத்.

time-read
1 min  |
July 19, 2024
தெலங்கானாவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி
Dinamani Chennai

தெலங்கானாவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதியின்படி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் திட்டத்தை முதல்வா் ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி முதல் கட்டமாக ரூ.6,098 கோடி நிதி விடுவிக்கப்பட்டது.

time-read
1 min  |
July 19, 2024
இலங்கையுடனான கிரிக்கெட் தொடர் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ்; ஒருநாள் அணியில் ரோஹித், கோலி
Dinamani Chennai

இலங்கையுடனான கிரிக்கெட் தொடர் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ்; ஒருநாள் அணியில் ரோஹித், கோலி

இலங்கையுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவிருக்கும் இந்திய அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
July 19, 2024
இன்று தொடங்குகிறது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்
Dinamani Chennai

இன்று தொடங்குகிறது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்

முதல் நாளிலேயே பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா

time-read
1 min  |
July 19, 2024
சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவிலிருந்து இரு முன்னாள் அமைச்சர்கள் நீக்கம்
Dinamani Chennai

சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவிலிருந்து இரு முன்னாள் அமைச்சர்கள் நீக்கம்

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிலிருந்து முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் கின் காங்கும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் லீ ஷாங்ஃபுவும் நீக்கப்பட்டுள்ளனா்.

time-read
1 min  |
July 19, 2024
ஐரோப்பிய ஆணையம்:மீண்டும் தலைவரானார் உர்சுலா
Dinamani Chennai

ஐரோப்பிய ஆணையம்:மீண்டும் தலைவரானார் உர்சுலா

ஐரோப்பிய யூனியனின் நிாவாகப் பிரிவான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உா்சுலா வோண்டொ் லெயென் வியாழக்கிழமை மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

time-read
1 min  |
July 19, 2024