மக்களவையில் புதன்கிழமை காலை நடத்தப்பட்ட குரல் வாக்கெ டுப்பைத் தொடர்ந்து, மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டதாக மக்களவை இடைக்காலத் தலைவர் பர்த்ருஹரி மகதாப் அறிவித்தார்.
இதன்மூலம், சுதந்திரத்துக்குப் பிறகு 4-ஆவது முறையாக தேர்தல் மூலம் மக்களவைத் தலைவர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தலைவரை வழக் கம்போல ஒருமனதாகத் தேர்ந்தெ டுக்கும் வகையில், எதிர்க்கட்சிக ளின் 'இந்தியா' கூட்டணித் தலைவர்களுடன் பாஜக மூத்த அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை மேற் கொண்ட ஆலோசனையில் உடன் பாடு எட்டப்படாத நிலையில், மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது அவசியமானது.
என்டிஏ கூட்டணி தரப்பில் மூன்று முறை எம்.பி.யாக தேர்வாகியுள்ள ஓம் பிர்லாவும், 'இந்தியா' கூட்டணி தரப்பில் எட்டு முறை எம்.பி.யாக தேர்வாகியுள்ள காங்கிரஸை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், மக்களவைத் தலைவர் பதவிக்கு ஓம் பிர்லா பெயரை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அவையில் முன்மொ ழிந்தார். அதை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழிமொழிந்தார். தொடர்ந்து என்டிஏ கூட்ட ணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர் ராஜீவ் ரஞ்சன் சிங், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சி உறுப்பினர் ஜிதன் ராம் மாஞ்சி, சிவசேனை உறுப்பினர் பிரதாப்ராவ் ஜாதவ்,லோக்ஜனசக்தி(ராம்விலாஸ் பாஸ்வான்) கட்சி உறுப்பினர் சிராக் பாஸ்வான் ஆகியோரும் ஓம் பிர்லா வின் பெயரை வழிமொழிந்தனர்.
எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிதரப்பில்காங்கிரஸ்எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சி உறுப்பினர் அரவிந்த் சவந்த் முன் மொழிந்தார். திமுக உறுப்பினர் கனி மொழி உள்ளிட்ட பிற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வழிமொழிந்தனர்.
Diese Geschichte stammt aus der June 27, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 27, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
விளம்பர பதாகைகளை அகற்ற தமிழக அரசு அறிவுறுத்தல்
சென்னை, நவ. 29: புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, விளம்பர பதாகைகள் வைத்திருப்போர் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்றி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மழைக்காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்
மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி-கடலூரில் 7, நாகையில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்
புதுச்சேரி/நெய்வேலி/நாகப்பட்டினம்/காரைக்கால், நவ.29: வங்கக் கடலில் ஃபென்ஜால் புயல் உருவானதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம், கடலூர் துறைமுக வளாகங்களில் வெள்ளிக்கிழமை 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
செங்கல்பட்டு, விழுப்புரத்துக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பிவைப்பு
சென்னை, நவ. 29: செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடல் சீற்றம்: பல மீட்டர் உயரம் எழும்பிய அலைகள்
புதுச்சேரி, நவ.29: வங்கக் கடலில் 'பென்ஜால்' புயல் உருவானதை யொட்டி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது. அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி ஆர்ப்பரித்தன.
விலை உயரும் பிஎம்டபிள்யு மோட்டார் சைக்கிள்கள்
புது தில்லி, நவ. 29: பிஎம்டபிள்யு வின் இருசக்கர வாகனப்பிரிவான பிஎம்டபிள்யூ மோட்டாராட், இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்வு
மும்பை, நவ.29: பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய முன்னணி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ், 759 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி 24,100-ஐ கடந்த நிலையில் நிறைவடைந்தது.
கிழக்கு உக்ரைனில் ரஷியா மேலும் முன்னேற்றம்
டொனட்ஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த ரஸ்டோல்னோயே பகுதி மீட்கப்பட்டது. டொனட்ஸ்க் மற்றும் ஸபோரிஷியா பிராந்தியங்களுக்கு இடையே அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த வேலிகயா நோவோஸெல்கா நகருக்கு வெறும் ஏழு கி.மீ. தொலைவில் அந்தப் பகுதி அமைந்துள்ளது.
யுரேனிய செறிவூட்டலை ஈரான் விரிவாக்கும்
ஐஏஇஏ எச்சரிக்கை
காஸாவில் இஸ்ரேல் படை நிலைத்திருக்கும்
ஜெருசலேம், நவ. 29: காஸா போர் முடிவுக்கு வந்தாலும், அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினர் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பார்கள் என்று அந்த நாட்டு பாதுகாப்பு கேபினட் உறுப்பினரும், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏவி டிச்டர் தெரிவித்துள்ளார்.