டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் பரபரப்பான கடைசித்ரில் ஓவரில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா. இதன் மூலம் 13 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவேறியது.
இணைந்து டி20 உலகக் அமெரிக்கா-மே.இந்திய தீவுகள் கோப்பை போட்டியை நடத்தின. அரையிறுதிக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன.
தொடர்ந்து 3-ஆவது ஐசிசி இறுதிக்கு தகுதி: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய இந்திய அணி இரண்டிலும் பட்ட வாய்ப்பை இழந்தது. தற்போது ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிக்கும் நுழைந்து தொடர்ச்சியாக ஐசிசி உலகக் கோப்பை இறுதிக்கு மூன்றாவது முறையாக தகுதி பெற்றுள்ளது. இறுதி ஆட்டம் பார்ப டாஸின் பிரிட்ஜ்டௌன் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆரம்பமே அதிர்ச்சி: தொடக்க பேட்டர்களாககேப்டன் ரோஹித்சர்மாவிராட் கோலி களமிறங்க வெறும் 9 ரன்களுடன் மகராஜ் பந்தில் க்ளாஸ்ஸனிடம் கேட்ச் தந்து அவுட்டானார் ரோஹித்.
Diese Geschichte stammt aus der June 30, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 30, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப் பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மூன்றாம் நாள் சிறப்பு அபிஷேகம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பண்டிகை காலத்தில் மீண்டெழுந்த பெட்ரோல் விற்பனை
பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்ததால் இந்தியாவின் பெட்ரோல் விற்பனை கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் உயர்ந்துள்ளது.
முக்கிய ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழப்பு
லெபனானில் தாங்கள் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு முக்கிய ஹிஸ்புல்லா தளபதி உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.
மால்டோவா தேர்தலில் அதிபர் மீண்டும் வெற்றி
கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த மால்டோவாவில் நடைபெற்ற இறுதிக்கட்ட அதிபர் தேர்தலில், மேற்கத்திய ஆதரவாளரான தற்போதைய அதிபர் மாயா சந்து வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
பெண் சாதனையாளர்கள் பிறருக்கு வழிகாட்ட வேண்டும்
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
பிரேஸிலியன் கிராண்ட் ப்ரீ: வெர்ஸ்டாபென் வெற்றி
எஃப்1 கார் பந்தயத்தின் 21-ஆவது ரேஸான பிரேஸிலியன் கிராண்ட் ப்ரீயில், நெதர்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.
ரைபகினாவை வீழ்த்தினார் ஜெங் கின்வென்
மகளிர் டென்னிஸில் ஆண்டு இறுதியில் நடைபெறும் போட்டியான டபிள்யூடிஏ ஃபைனல்ஸில், சீனாவின் ஜெங் கின்வென் கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை திங்கள்கிழமை வென்றார்.