![இங்கிலாந்து, ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்](https://cdn.magzter.com/1574665526/1719871847/articles/XvYkbo-j51719899631734/1719899693428.jpg)
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் காலிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.
Diese Geschichte stammt aus der July 02, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 02, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
![உ.பி. நெரிசலில் 121 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1753896/v0JRgZza31720068527890/1720068914677.jpg)
உ.பி. நெரிசலில் 121 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு
உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆன்மிகச் சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
![அதிபர் போட்டியிலிருந்து விலக பைடனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி - கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1753896/wswyVl5db1720068401771/1720068908691.jpg)
அதிபர் போட்டியிலிருந்து விலக பைடனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி - கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு?
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போட்டியிலிருந்து விலக வேண்டுமென்று அதிபா் ஜோ பைடனுக்கு நெருக்கடி அதிகரித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
![பிரிட்டனில் இன்று பொதுத் தேர்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1753896/FKCojv2_B1720068308413/1720068520900.jpg)
பிரிட்டனில் இன்று பொதுத் தேர்தல்
பிரிட்டனின் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வியாழக்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.
![நேபாள பிரதமருக்கு ஆதரவை திரும்பப் பெற்றது சிபிஎன்-யுஎம்எல் - உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1753896/Ieh8eofqP1720068137216/1720068400845.jpg)
நேபாள பிரதமருக்கு ஆதரவை திரும்பப் பெற்றது சிபிஎன்-யுஎம்எல் - உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்
நேபாளத்தில் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான சிபிஎன்-யுஎம்எல் புதன்கிழமை திரும்பப் பெற்றது.
!['நம்பர் 1' ஆல்-ரவுண்டர்: பாண்டியா சாதனை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1753896/xzQNAsura1720068040763/1720068301697.jpg)
'நம்பர் 1' ஆல்-ரவுண்டர்: பாண்டியா சாதனை
ஐசிசி-யின் டி20 தரவரிசையில் ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா நம்பர் 1 இடத்தை புதன்கிழமை பிடித்தார்.
![20 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதியில் நெதர்லாந்து](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1753896/YCPtqh2LG1720067930797/1720068131619.jpg)
20 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதியில் நெதர்லாந்து
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டங்கள் புதன்கிழமை நிறைவடைந்தன.
![மும்பையில் இந்திய அணிக்கு பாராட்டு விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1753896/wot9Kx-I41720067774155/1720068036188.jpg)
மும்பையில் இந்திய அணிக்கு பாராட்டு விழா
நடப்பு டி20 உலக சாம்பியனான இந்திய அணி, பாா்படோஸிலிருந்து புதன்கிழமை தாயம் புறப்பட்டது.
![ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1753896/nWaiCv2Fx1720067581241/1720067930947.jpg)
ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்தாா்.
![சிறையிலுள்ள எம்.பி. ரஷீத்தின் தேர்தல் செலவின தகவலில் முரண்பாடு: பதிலளிக்க தேர்தல் ஆணையம் கெடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1753896/k1jJoRj4v1720067469174/1720067768146.jpg)
சிறையிலுள்ள எம்.பி. ரஷீத்தின் தேர்தல் செலவின தகவலில் முரண்பாடு: பதிலளிக்க தேர்தல் ஆணையம் கெடு
தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தோ்தல் செலவின தகவலில் முரண்பாடு இருப்பதாக அவருக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
![விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியில் 3% இடஒதுக்கீடு திட்டம் - அமைச்சர் உதயநிதி ஆலோசனை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1753896/VniXRBkSX1720067361759/1720067577638.jpg)
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியில் 3% இடஒதுக்கீடு திட்டம் - அமைச்சர் உதயநிதி ஆலோசனை
விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் குறித்து இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.