வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சிக் கழகத்தில் நடந்துள்ள ரூ. 187 கோடி முறைகேடு விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் அமைச்சர் பி.நாகேந்திரா ஆகியோர் பெயர்களைக் குறிப்பிடுமாறு வளர்ச்சிக் கழகத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர் ஜே.ஜி.பத்மநாபை அமலாக்கத் துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக அமலாக்கத் துறையை கண்டித்து பெங்களூரு, விதான செüதா வளாகத்தில் உள்ள காந்திசிலை எதிரில் செவ்வாய்க்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அமைச்சர்கள். எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், ஜி.பரமேஸ்வர், ஜே.எச்.பாட்டீல், தினேஷ் குண்டுராவ், கிருஷ்ணபைரே கெüடா உள்ளிட்ட அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசு, அமலாக்கத் துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது, செய்தியாளர்களிடம் முதல்வர் சித்தராமையா கூறியதாவது: வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சிக் கழக முறைகேடு தொடர்பாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அளித்த புகாரின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
Diese Geschichte stammt aus der July 24, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 24, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு, 2026 பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாடம் புகட்டுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ் சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகா சத்தை தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.
எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்
எண்ம பயிர் கணக்கெடுப்பில் வேளாண் கல் லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண் டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது
தருமபுரம் ஆதீனம்
சதய விழா: ராஜராஜ சோழன்
பெருவுடையார் - பெரியநாயகிக்கு 39 வகை பேரபிஷேகம்
திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்
மதுரை, நவ. 10: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து
சிங்கப்பூரில் கத்தோலிக்க தேவாலயத்தில் சிறார்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு
டேய்ர் அல்-பாலா, நவ.10: லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர்.