சென்னை நகரின் 385-ஆவது தினம் கொண்டாட்டம்
Dinamani Chennai|August 23, 2024
தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னை நகரின் 385-ஆவது தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆங்கிலேயா் தங்களது கம்பெனியை தொடங்க கடற்கரையையொட்டிய சிறிய கிராமத்தை 1639-ஆம் ஆண்டு வாங்கினா். சென்னப்பட்டினம் எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டு ஆக.22-ஆம் தேதி அதிகாரபூா்வமாக தங்களது கம்பெனியை ஆங்கிலேயா்கள் அமைத்தனா். சென்னை உருவாக காரணமான இந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் ஆக.22-ஆம் தேதி சென்னை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

Diese Geschichte stammt aus der August 23, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der August 23, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
செயல்படாத கணக்குகள் விழிப்புணர்வு நடவடிக்கையை தொடங்கியது எஸ்பிஐ
Dinamani Chennai

செயல்படாத கணக்குகள் விழிப்புணர்வு நடவடிக்கையை தொடங்கியது எஸ்பிஐ

புது தில்லி, டிச. 2: செயல்படாமல் முடங்கியுள்ள நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களிடையே ஏற்படுத்தும் நடவடிக்கையை இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
December 03, 2024
ஜூனியர் ஆசிய ஹாக்கி: இந்திய கேப்டன் ஜோதி சிங்
Dinamani Chennai

ஜூனியர் ஆசிய ஹாக்கி: இந்திய கேப்டன் ஜோதி சிங்

புது தில்லி, டிச. 2: ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணி, 20 பேருடன் அறிவிக்கப்பட்டது. ஜோதி சிங் அதன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
December 03, 2024
வென்றார் வெர்ஸ்டாபென்
Dinamani Chennai

வென்றார் வெர்ஸ்டாபென்

லுசாயில், டிச. 2: எஃப்1 கார் பந்தயத்தில் நடப்பு சீசனின் 23-ஆவது ரேஸான கத்தார் கிராண்ட் ப்ரீயில், நெதர்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.

time-read
1 min  |
December 03, 2024
Dinamani Chennai

சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் நீட்டிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
December 03, 2024
Dinamani Chennai

சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.12-இல் தொடக்கம்

சென்னை, டிச.2: 22-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச. 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
December 03, 2024
Dinamani Chennai

அரசமைப்பு சட்டம் மீது விவாதம்: மத்திய அரசு ஒப்புதல்

அரசமைப்புச் சட்டமானது அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் அதன் மீது நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

time-read
1 min  |
December 03, 2024
வெள்ளத்தில் தத்தளிக்கும் விழுப்புரம்
Dinamani Chennai

வெள்ளத்தில் தத்தளிக்கும் விழுப்புரம்

விழுப்புரம், டிச. 2: ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் திங்கள்கிழமை வரை வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

time-read
1 min  |
December 03, 2024
Dinamani Chennai

வலுவிழந்த ஃபென்ஜால் புயல்: இன்று அரபிக் கடலை அடையும்

சென்னை, டிச.2: தமிழகத்தை உலுக்கிவிட்டு வலுவிழந்த ஃபென்ஜால் புயல், காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக நகர்ந்து கர்நாடகம் மற்றும் கேரளத்துக்கு இடைப்பட்ட அரபிக்கடலை செவ்வாய்க்கிழமை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

time-read
1 min  |
December 03, 2024
தருமபுரி மாவட்டத்தில் கனமழை: தரைப் பாலங்கள் மூழ்கின
Dinamani Chennai

தருமபுரி மாவட்டத்தில் கனமழை: தரைப் பாலங்கள் மூழ்கின

தருமபுரி, டிச. 2: ஃபென்ஜால் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் ரயில்வே பாலங்கள், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. சாலைகள் துண்டிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் மொத்தம் 981.9 மி.மீ. மழை பதிவானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

time-read
1 min  |
December 03, 2024
அசோக் லேலண்ட் விற்பனை 14,137-ஆக அதிகரிப்பு
Dinamani Chennai

அசோக் லேலண்ட் விற்பனை 14,137-ஆக அதிகரிப்பு

மும்பை, டிச. 2: கடந்த நவம்பர் மாதத்தில் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வாகனங்களின் மொத்த விற்பனை 14,137-ஆக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
December 03, 2024