விளையாட்டு வகுப்பு நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
பெருந்தலைவா் காமராஜா் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாரதி மகளிா் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது:
Diese Geschichte stammt aus der August 23, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der August 23, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு நிர்ப்பந்தம்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நிலவிக்கொண்டிருக்கும் புயல் சின்னம் தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் ஆஜர்
இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை நேரில் ஆஜராகினர்.
84 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி ஆணை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம் சரிவு
விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான பணவீக்கம் கடந்த நவம்பரில் முறையே 5.35 சதவீதம் மற்றும் 47 சதவீதமாக சரிந்துள்ளது.
சரக்குப் போக்குவரத்து தீர்வு அளிக்கும் ‘ஆல்கார்கோ காடி'
திருப்பூ ரின் பிரபல ஆடை தயாரிப்பு சரக்குகளைக் முன்னணி நிறுவனங்களின் கையாள்வதில் யோகச் சங்கிலி மேலாண்மை விரைவு விநியோகம் மற்றும் விநி நிறுவனங்களில் ஒன்றான ஆல் கார்கோ காடி நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
'தென்னிந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாக வ.உ.சி. துறைமுகம் திகழும்'
தென்னிந்தியா வின் வர்த்தக நுழைவு மையமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசந்தகுமார் புரோஹித்
2025-ஆம் ஆண்டுக்கான புதிய ஹோண்டா எஸ்பி125 அறிமுகம்
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது புகழ் பெற்ற எஸ்பி125 பைக்கின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரஷியாவுக்கு மேலும் வீரர்களை அனுப்ப வட கொரியா ஆயத்தம்: தென் கொரியா
ரஷியாவுக்கு மேலும் ராணுவ வீரர்களை அனுப்ப வட கொரியா தயாராகி வருவதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.
37 பேருக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு
ஜோ பைடன் அறிவிப்பு