கனடா தூதர், 5 அதிகாரிகள் வெளியேற இந்தியா உத்தரவு
Dinamani Chennai|October 15, 2024
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரை தொடர்புபடுத்தி கனடா சுமத்திய குற்றச்சாட்டை இந்தியா திங்கள்கிழமை நிராகரித்தது.
கனடா தூதர், 5 அதிகாரிகள் வெளியேற இந்தியா உத்தரவு

இந்த விவகாரத்தில் கடுமையாக எதிர்வினையாற்றிய இந்தியா, தில்லியில் உள்ள கனடா தூதர் (பொறுப்பு) மற்றும் 5 தூதரக அதிகாரிகள் சனிக்கிழமைக்குள் (அக். 19) வெளியேற உத்தரவிட்டது. மேலும், கனடாவுக்கான இந்திய தூதர் மற்றும் பிற அதிகாரிகளை திரும்ப அழைக்கவும் முடிவு செய்தது. இதனால், இருதரப்பு உறவுகள் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

முன்னதாக, தில்லியில் இந்தியாவுக்கான கனடா தூதர் (பொறுப்பு) ஸ்டீவர்ட் ராஸ் வீலரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியது தொடர்பாக விளக்கம் கேட்டது.

இதைத் தொடர்ந்து, கனடா தூதர் (பொறுப்பு) ஸ்டீவர்ட் ராஸ் வீலர், துணைத் தூதர் பெட்ரிக் ஹெபர்ட், முதன்மைச் செயலர்கள் மேரி கேதரின் ஜோலி, அயன் ராஸ் டேவிட் டிரிட்ஸ், ஆதம் ஜேம்ஸ் சூய்பிகா, பௌலா ஆர்ஜியுலா ஆகிய 6 பேர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. வரும் சனிக்கிழமை இரவுக்குள் வெளியேற இவர்களுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

Diese Geschichte stammt aus der October 15, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
தொடர் மழை: கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Dinamani Chennai

தொடர் மழை: கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஃபென்ஜால் புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

time-read
1 min  |
December 02, 2024
மீண்டும் செயல்படத் தொடங்கிய சென்னை விமான நிலையம்
Dinamani Chennai

மீண்டும் செயல்படத் தொடங்கிய சென்னை விமான நிலையம்

விமான நிலைய ஓடுபாதைகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

time-read
1 min  |
December 02, 2024
Dinamani Chennai

நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை

வடகடலோர மாவட்டங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்ததை தொடா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மேற்கு திசையில் உள்மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகரும் என்று எதிா்பாா்கப்படுகிறது.

time-read
1 min  |
December 02, 2024
மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்: முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
Dinamani Chennai

மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்: முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக தொடர்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 02, 2024
புதுச்சேரியில் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
Dinamani Chennai

புதுச்சேரியில் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

புதுச்சேரி ஊரகப் பகுதியில் ஃபென்ஜால் புயல், பலத்த மழையால் 17 வீடுகளும், 1,500 ஏக்கர் நெற்பயிர்களும் சேதமடைந்தன.

time-read
1 min  |
December 02, 2024
தொடர் மழை: கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Dinamani Chennai

தொடர் மழை: கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஃபென்ஜால் புயல்காரணமாக, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

time-read
1 min  |
December 02, 2024
வேலூரில் குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்
Dinamani Chennai

வேலூரில் குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்

தொடர் மழை காரணமாக வேலூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

time-read
1 min  |
December 02, 2024
ரஷியா: ராணுவத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு
Dinamani Chennai

ரஷியா: ராணுவத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு

ரஷியாவில் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டின் ராணுவம், பாதுகாப்புக்கு சுமார் ரூ.12.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய அதிபர் விளாதிமீர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

time-read
1 min  |
December 02, 2024
வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளர் கைது
Dinamani Chennai

வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளர் கைது

வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளர் முன்னி ஸாஹா மீது மத அடிப்படைவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

time-read
1 min  |
December 02, 2024
ஷேக் ஹசீனா மீது குண்டு வீசிய வழக்கு: கலீதா ஜியாவின் மகன் உள்பட 49 பேர் விடுவிப்பு
Dinamani Chennai

ஷேக் ஹசீனா மீது குண்டு வீசிய வழக்கு: கலீதா ஜியாவின் மகன் உள்பட 49 பேர் விடுவிப்பு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 49 பேருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time-read
1 min  |
December 02, 2024