பிளவு அரசியல், திராவிட மாடல்- இரு எதிரிகள்
Dinamani Chennai|October 28, 2024
‘பிளவு அரசியல் செய்பவர்களும், திராவிட மாடல் என்கிற பெயரில் மக்கள்வி ரோத ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிற ஊழல் சக்திகளும்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இரு எதிரிகள்’ என்று அக்கட்சித் தலைவர் விஜய் கூறினார்.
பிளவு அரசியல், திராவிட மாடல்- இரு எதிரிகள்

அதேவேளையில் இந்த மண்ணின் இரு கண்களான திராவிடம், தமிழ் தேசியத்தை பிரித்துப் பார்க்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வெற்றிக் கொண்டாட்டமாக (கொள்கை பிரகடனம்) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் விஜய் பேசியதாவது:

அரசியலுக்கு நாம் குழந்தைதான். ஆனாலும், ஒரு பாம்புக்கு நிகரான அரசியலை கையில் எடுத்திருக்கிறோம். கவனத்துடன் களமாடு வேண்டும்.

தற்போதைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் கொள்கையைச் செயல்படுத்த வேண்டும். ஏற்கெனவே அரசியல் களத்தில் உள்ளவர்கள் குறித்துப் பேசி நேரத்தை வீணடிக்கக்கூடாது. தேவையை உணர்ந்து மக்களுக்குச் சொல்ல வேண்டியதுதான் நமது கடமை.

வசிக்க ஒரு வீடு, வயிற்றுக்கு உணவு, வருமானத்துக்கு ஒரு வேலை- எளிமையாகச் சொல்வதென்றால் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் நமது கட்சியின் நோக்கம்.

நெருப்பாக... பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரைக் கொள்கைத்தலைவர்களாகக் கொண்டு கட்சியின் தொண்டர்கள் செயல்பட வேண்டும். கொள்கையிலும், கோட்பாடுகளிலும் சமரசமின்றி செயல்பட வேண்டும். அதுவரை நாம் நெருப்பாகத்தான் இருக்க வேண்டும்.

ஜாதி, மத அரசியல்: தமிழகத்தில் சமூகநீதியின் அளவுகோலாக மட்டுமே ஜாதி இருக்கும். ஜாதி, மதத்தை வைத்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்துவிட முடியாது என்பதை அரசியல் ரீதியாக காலம் காலமாக மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

Diese Geschichte stammt aus der October 28, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der October 28, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
Dinamani Chennai

தோற்றுப் போவது குடிப்புகழே!

பெற்ற பிள்ளைகளோடு போர் செய்ய முயன்ற மன்னன் ஒருவனை தமிழ் இலக்கியம் அடையாளம் காட்டுகிறது. அதுவும் புகழ்பெற்ற மன்னன். நீதிக்காக சொந்த மகனைத் தேரேற்றி கொன்ற, புறாவுக்காகத் தன் இறைச்சியை வெட்டிய சோழ மன்னர்கள் பரம்பரையில் வந்த கோப்பெருஞ்சோழன்தான் அந்த மன்னன்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

டொயோட்டா விற்பனை 19% அதிகரிப்பு

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
February 16, 2025
வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது
Dinamani Chennai

வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது

வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

கல்லால் அடித்து பெண் கொலை: கணவர் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

இலங்கை விமானத்தில் திடீர் கோளாறு: 176 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு செல்லும் விமானம் வானில் பறக்க தயாரான நிலையில், திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக அதிலிருந்த 176 பயணிகள் உயிர் தப்பினர்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 800 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120-க்கு விற்பனையானது.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

தேசிய சட்டப் பல்கலை. ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி பேராசிரியர் நியமனம்

சட்டத்துறை வரலாற்றில் முதல்முறையாக தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி பேராசிரியர் ஏழுமலை (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு பாக். உளவு அமைப்புடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு

அஸ்ஸாம் எஸ்ஐடி விசாரிக்க வாய்ப்பு

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி வழக்கு: மூவர் கைது

சென்னை மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி

நீதிபதி, அமைச்சர் தொடங்கி வைத்தனர்

time-read
1 min  |
February 16, 2025