சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கொடி மரத்தை மாற்ற நீதிமன்றம் தடை
Dinamani Chennai|November 05, 2024
சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் உள்கோயிலாக உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கொடி மரத்தை மாற்றி அமைப்பதற்கு சிதம்பரம் சார்பு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தடை விதித்தது.
சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கொடி மரத்தை மாற்ற நீதிமன்றம் தடை

இதனால், பெருமாள் கோயில் அறங்காவலர்கள், தீட்சிதர்களிடையே ஏற்பட்ட சர்ச்சை முடிவுக்கு வந்தது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்கோயிலாக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் நடத்துவது சம்பந்தமான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையின்பேரில், சிதிலமடைந்த கொடிமரத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிமரம் அமைக்க திங்கள்கிழமை (நவ.4) பாலாலயம் செய்யும் வகையில், கோயில் அறங்காவலர் திருவேங்கடம் தலைமையிலான நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை பூர்வாங்க பூஜைகளை செய்ய முயன்றனர்.

இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, இருதரப்பினரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு, போலீஸார் சமரசம் செய்து, பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

Diese Geschichte stammt aus der November 05, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
பெங்காலை வென்ற தெலுகு டைட்டன்ஸ்
Dinamani Chennai

பெங்காலை வென்ற தெலுகு டைட்டன்ஸ்

புரோ கபடி லீக் போட்டியின் 67-ஆவது ஆட்டத் தில், தெலுகு டைட்டன்ஸ் 31-29 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வியாழக்கிழமை வென்றது.

time-read
1 min  |
November 22, 2024
காலிறுதியில் லக்ஷயா சென்; போராடி வீழ்ந்தார் சிந்து
Dinamani Chennai

காலிறுதியில் லக்ஷயா சென்; போராடி வீழ்ந்தார் சிந்து

சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற, பி.வி.சிந்து அதற்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாா்.

time-read
1 min  |
November 22, 2024
பருவநிலை மாற்ற நடவடிக்கை செயல்திறன்: இந்தியாவுக்கு 10-ஆவது இடம்
Dinamani Chennai

பருவநிலை மாற்ற நடவடிக்கை செயல்திறன்: இந்தியாவுக்கு 10-ஆவது இடம்

பருவநிலை மாற்றத்தை எதிா்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காக மதிப்பிடப்பட்ட 60-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

time-read
1 min  |
November 22, 2024
பார்டர்-காவஸ்கர் கோப்பை தொடர் : இந்தியா - ஆஸி. மோதும் பெர்த் டெஸ்ட் இன்று தொடக்கம்
Dinamani Chennai

பார்டர்-காவஸ்கர் கோப்பை தொடர் : இந்தியா - ஆஸி. மோதும் பெர்த் டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆஸ்தி ரேலியா அணிகள் மோதும் பார் டர்- காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை (நவ. 22) காலை 7.50-க்கு தொடங்குகிறது.

time-read
2 Minuten  |
November 22, 2024
ராணுவ தலைமைத் தளபதி துவிவேதிக்கு 'நேபாள ராணுவ ஜெனரல்' கௌரவ பட்டம்
Dinamani Chennai

ராணுவ தலைமைத் தளபதி துவிவேதிக்கு 'நேபாள ராணுவ ஜெனரல்' கௌரவ பட்டம்

நான்கு நாள் பயணமாக நேபாளம் சென்ற ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதிக்கு 'நேபாள ராணுவ ஜெனரல்' பட்டம் வழங்கி அந்நாட்டின் அதிபர் ராமசந்திர பௌடேல் வியாழக்கிழமை கௌரவித்தார்.

time-read
1 min  |
November 22, 2024
Dinamani Chennai

ஜம்மு: காஷ்மீர் பண்டிட்டுகளின் கடைகள் அகற்றம்

மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம்

time-read
1 min  |
November 22, 2024
மணிப்பூர் வன்முறை: எம்எல்ஏ வீட்டில் ரூ. 1.5 கோடி நகைகள் கொள்ளை
Dinamani Chennai

மணிப்பூர் வன்முறை: எம்எல்ஏ வீட்டில் ரூ. 1.5 கோடி நகைகள் கொள்ளை

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் போராட்டக்காரா்களால் சூறையாடப்பட்டன ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ஜாய்கிஷன் சிங்கின் வீட்டில் ரூ. 18 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அவரின் தாயாா் காவல் துறையில் புகாா் அளித்துள்ளாா்.

time-read
1 min  |
November 22, 2024
Dinamani Chennai

'சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படத்துக்கு குஜராத் அரசும் வரி விலக்கு

குஜராத், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடா்பான ‘சபா்மதி ரிப்போா்ட்’ ஹிந்தி திரைப்படத்துக்கு குஜராத் மாநில அரசும் வரி விலக்கு அளித்துள்ளது. அத்திரைப்படத்துக்கு இதுவரை பாஜக ஆளும் 5 மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன.

time-read
1 min  |
November 22, 2024
அமெரிக்க சிறையில்‌ லாரன்ஸ்‌ பிஷ்னோயின்‌ சகோதார்‌ அடைப்பு
Dinamani Chennai

அமெரிக்க சிறையில்‌ லாரன்ஸ்‌ பிஷ்னோயின்‌ சகோதார்‌ அடைப்பு

தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் பாபா சித்திக்கின் கொலை வழக்கில் தேடப்படும் நபரும், தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரருமான அன்மோல் அமெரிக்காவின் அயோவா மாகாண சிறையில் அடைக்கப்பட்டார்.

time-read
1 min  |
November 22, 2024
புதிய சிஏஜி-யாக கே.சஞ்சய் மூர்த்தி பதவியேற்பு
Dinamani Chennai

புதிய சிஏஜி-யாக கே.சஞ்சய் மூர்த்தி பதவியேற்பு

நாட்டின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக (சிஏஜி) மத்திய உயர்கல்வித்துறை முன்னாள் செயலர் கே.சஞ்சய் மூர்த்தி வியாழக்கிழமை பதவியேற்றார்.

time-read
1 min  |
November 22, 2024