ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
Dinamani Chennai|November 07, 2024
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அந்த யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் நகலை கிழித்தெறிந்து, பேரவைத் தலைவருக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பி பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் அவ்வப்போது தடைப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்தது. மாநிலமாக இருந்த பிராந்தியம், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு கடந்த செப்டம்பர்-அக்டோபரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. ஒமர் அப்துல்லா முதல்வரானார்.

Diese Geschichte stammt aus der November 07, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der November 07, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
Dinamani Chennai

11 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (நவ.7) 11 மாவட்டங் களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 07, 2024
Dinamani Chennai

பொதுமக்கள் முகக் கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்‘ஃ’ப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 07, 2024
கமலா ஹாரிஸ் தோல்வி: சோகத்தில் துளசேந்திரபுரம்
Dinamani Chennai

கமலா ஹாரிஸ் தோல்வி: சோகத்தில் துளசேந்திரபுரம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிவாய்ப்பை இழந்தது, அவரது பூர்விக கிராமமான மன்னார்குடியை அடுத்த துளசேந்திரபுரம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

time-read
1 min  |
November 07, 2024
இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
Dinamani Chennai

இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.

time-read
1 min  |
November 07, 2024
Dinamani Chennai

மருத்துவக் காப்பீட்டின் கீழ் ஆயுஷ் சிகிச்சை பெற நடவடிக்கை

பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தடையின்றி பெறுவதற்கான நடவடிக்கையை மத்திய ஆயுஷ் துறை முன்னெடுத்துள்ளது.

time-read
1 min  |
November 07, 2024
மீம்ஸ்களில் முன்னிலை பெற்ற எலான் மஸ்க்
Dinamani Chennai

மீம்ஸ்களில் முன்னிலை பெற்ற எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான மீம்ஸ்களில் அமெரிக்க தொழிலதிபரும் 'எக்ஸ்' வலைதள நிறுவனருமான எலான் மஸ்க் முன்னிலை பெற்றது தெரியவந்துள்ளது.

time-read
1 min  |
November 07, 2024
Dinamani Chennai

டிரம்ப்புக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

time-read
1 min  |
November 07, 2024
வெற்றி பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்
Dinamani Chennai

வெற்றி பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

time-read
1 min  |
November 07, 2024
கமலா ஹாரிஸின் பெருமைகள் நிலைக்கும் !
Dinamani Chennai

கமலா ஹாரிஸின் பெருமைகள் நிலைக்கும் !

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கு ஒரு பெண் அதிபர் கிடைப்பதற்கான வாய்ப்பு மீண்டும் ஒரு முறை கைநழுவியிருக்கிறது.

time-read
1 min  |
November 07, 2024
டிரம்ப்: சரிவிலிருந்து சரித்திர சாதனை...
Dinamani Chennai

டிரம்ப்: சரிவிலிருந்து சரித்திர சாதனை...

2020 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியடைந்ததற்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப்புக்கு சரிவு ஆரம்பமாகிவிட்டது என்று தான் பலரும் நினைத்தனர்.

time-read
1 min  |
November 07, 2024