ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரும் தீர்மானத்துக்கு எதிராக பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் வியாழக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் உத்தரவின்பேரில், தங்களை வெளியேற்ற முயன்ற அவைக் காவலர்களுடன் பாஜக எம்எல்ஏக்கள் மோதலில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதல்வராக ஓமர் அப்துல்லா பதவியேற்றார்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பேரவையின் முதலாவது கூட்டத் தொடர், கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை அமர்வின்போது, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரும் தீர்மானம், முதல்வர் ஓமர் அப்துல்லா தலைமையிலான அரசால் கொண்டுவரப்பட்டது.
Diese Geschichte stammt aus der November 08, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 08, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மக்களை சந்திக்க தடை விதிக்கிறது காவல் துறை
மக்களை சந்திக்க காவல் துறை தடை விதிக்கிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி குற்றஞ்சாட்டினார்.
திருமுல்லைவாயல் பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ஆவடி அருகே சேதமடைந்து காணப்படும் திருமுல்லைவாயல், பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வைணவ பக்தி மகா உற்சவம் நிறைவு
டிஜி வைணவக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற வைணவ பக்தி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
நாதகவுக்கு சுயமாக வரையப்பட்ட 'விவசாயி' சின்னம்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் தேர்தல் ஆணையம் சார்பில் திங்கள்கிழமை (ஜன.20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிச் சுற்றில் மோதவுள்ளனர்.
ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுப்பு: தலிபான் இணையமைச்சர் விமர்சனம்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை அந்த நாட்டை ஆளும் தலிபான் அமைப்பைச் சேர்ந்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் (படம்) விமர்சித்துள்ளார்.
மக்களிடம் நற்பெயரை இழந்தவர்களுக்கு கட்சியில் இடமில்லை: அஜீத் பவார்
பொதுமக்களிடையே நற்பெயரை இழந்த எவருக்கும் கட்சியில் இடமில்லை என தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர மாநில துணை முதல்வருமான அஜீத் பவார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
திருமலையில் மலர் அலங்கார சர்ச்சை
திருமலையில் நன்கொடையாளர் சார்பில் வைகுண்ட வாயில் தரிசனத்தை ஒட்டி கோயில் முழுவதும் செய்த மலர் அலங்காரத்தால் சர்ச்சை எழுந்தது.
முல்தான் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி
முல்தான், ஜன. 19: மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் 127 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
யு19: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
மலேசியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட (யு19) மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை ஞாயிற்றுக் கிழமை வென்றது.