விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மாவட்ட ஆட்சியரக புதிய கட்டடம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், கள ஆய்வுகள் மேற்கொள்ளவும் இரு நாள்கள் பயணமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை பிற்பகல் விருதுநகர் வந்தார்.
முதல் நிகழ்வாக, விருதுநகரை அடுத்த கன்னிசேரிபுதூரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். பட்டாசு ஆலையின் உரிமம், மூலப்பொருள்கள் வைப்பறை, பட்டாசுக்களைப் பாதுகாக்கும் அறை உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.
அப்போது, அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பசுமையான சூழலைப் பராமரிக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார். பட்டாசு ஆலைத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு முறையான காப்பீடு வசதி ஏற்படுத்திட வேண்டும் எனவும் ஆலை உரிமையாளரிடம் அறிவுறுத்தினார்.
Diese Geschichte stammt aus der November 10, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 10, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
விண்வெளியில் முளைத்த காராமணி விதைகள்: இஸ்ரோ
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் முளைத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமை தெரிவித்தது.
தில்லி பேரவைத் தேர்தல்: பாஜக முதல் பட்டியல் வெளியீடு
தில்லி சட்டப் பேரவைத் தேர்தலுக்கான 29 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் உயிரிழப்பு
விருதுநகர் அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
பொங்கல் பண்டிகை: ஜன. 17–ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜன. 17-ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதி படைப்புகளில் ஆய்வுகள் தொடர வேண்டும்
மகாகவி பாரதியின் படைப்புகளில் தலைமுறைதோறும் ஆய்வுகள் தொடர வேண்டும். அத்தகைய பணியை பேராசிரியர் ய.மணிகண்டன் மேற்கொண்டு வருகிறார் என பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி தெரிவித்தார்.
தேடிச் சுவைத்த தேன்!
கோதை ஜோதிலட்சுமி கட்டுரையாளர்
'வந்தே பாரத் ஸ்லீப்பர்' ரயில் 180 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் !
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டியதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
உதகையில் நீர்ப் பனியின் தாக்கம் அதிகரிப்பு
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்ப் பனியின் தாக்கம் வெள்ளிக்கிழமை காலை அதிகரித்துக் காணப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
அமைச்சர் சேகர்பாபு
விஜயா வாசகர் வட்ட அ.முத்துலிங்கம் விருதுக்கு மொழிபெயர்ப்பாளர் கல்யாண் ராமன் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான அ.முத்துலிங்கம் விருதுக்கு கல்யாண் ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.